sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக... திருப்பூர்

/

இன்று இனிதாக... திருப்பூர்

இன்று இனிதாக... திருப்பூர்

இன்று இனிதாக... திருப்பூர்


ADDED : மே 26, 2025 06:27 AM

Google News

ADDED : மே 26, 2025 06:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

n ஆன்மிகம் n

சிறப்பு வழிபாடு

அமாவாசை சிறப்பு வழிபாடு, ஸ்ரீ கன்னியம்மன், கருப்பண்ணசுவாமி கோவில், பெரிய இல்லியம், காங்கயம். மகா அபிேஷகம், சிறப்பு அலங்காரம் - காலை 10:30 மணி. மகா தீபாராதனை, அன்னதானம் - மதியம் 12:30 மணி.

n சென்னியாண்டவர் கோவில், விராலிக்காடு, கருமத்தம்பட்டி. சிறப்பு அபிேஷகம் - காலை 11:00 மணி. சுவாமி புறப்பாடு, அன்ன தானம் - மதியம் 12:00 மணி.

n கருப்பராயன், கன்னிமார், முனியப்பன், தன்னாசியப்பன் கோவில், மேட்டுக்காடு, மொரட்டுப்பாளையம், ஊத்துக்குளி. சிறப்பு பூஜை - மதியம் 12:00 மணி.

தொடர் சொற்பொழிவு

திருத்தொண்டர் புராணம், பெரிய புராணம் தொடர் சொற்பொழிவு, சைவர் திருமடம், குமரன் ஓட்டல் அருகில், மங்கலம் ரோடு, அவிநாசி. பங்கேற்பு: பவானி வேலுச்சாமி. மாலை 6:00 முதல் இரவு 7:30 மணி வரை.

உடுக்கை பாடல் நிகழ்ச்சி

ஸ்ரீ பொன்னர் சங்கர் வீரவரலாறு உடுக்கை இசை பாடல் நிகழ்ச்சி, ஏ.கே.ஜி., நகர் இரண்டாவது வீதி, டவர் லைன் ஸ்டாப், திருநீலகண்டபுரம். ஏற்பாடு: எம்பெருமான் கலைக்குழு. இரவு 7:00 முதல், 10:00 மணி வரை.

மண்டல பூஜை

காசி விநாயகர் கோவில், கிழக்கு ரத வீதி, அவிநாசி. மண்டல அபிேஷக பூஜை - மதியம் 12:00 மணி.

n காம்பிலியம்மன் கோவில், வே.கள்ளிபாளையம், பல்லடம். மண்டல பூஜை - காலை 10:00 மணி.

n பொது n

குறைகேட்பு கூட்டம்

பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம், கூட்ட அரங்கம், கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி.

காது பரிசோதனை இலவச முகாம்

இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை முகாம், எச்.எ.சி., ஹியரிங் எய்ட் சென்டர், க.எண்., 2, தரைத்தளம், ஜே.கே., டவர்ஸ், பின்னிகாம் பவுண்ட் ரோடு, மாநகராட்சி பூங்கா எதிரில், திருப்பூர். காலை, 10:00 மணி முதல்.

எதிர்ப்பு போராட்டம்

மாநகராட்சி குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம், காளம்பாளையம் நால்ரோடு, ஆலமரம், புதிய திருப்பூர் ரோடு, பெருமாநல்லுார். ஏற்பாடு: சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழு, த.வெ.க., நாம் தமிழர் கட்சி, விவசாயிகள் பாதுகாப்பு சங்கம். காலை 9:00 மணி.

இயந்திரங்கள் கண்காட்சி

'நிட்ஜோன்' 2025 பின்னலாடை அதிநவீன இயந்திரங்கள் கண்காட்சி, வேலன் ஓட்டல் கண்காட்சி அரங்கம், காங்கயம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: நிட்ஜோன் எக்ஸ்போ நிறுவனம். காலை 10:00 மணி.

சிறப்பு முகாம்

சாலையோர வியாபாரிகளுக்கான சிறப்பு முகாம், மாநகராட்சி மைய அலுவகம் மற்றும் நான்கு மண்டல அலுவலகங்கள், திருப்பூர். காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை.

மாட்டுச்சந்தை

சந்தை மைதானம், அமராவதிபாளையம், கோவில்வழி, தாராபுரம் ரோடு, திருப்பூர். காலை 8:00 மணி முதல்.






      Dinamalar
      Follow us