தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ இன்று இனிதாக  

இன்று இனிதாக  

இன்று இனிதாக  


ADDED : மே 27, 2025 11:36 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 27, 2025 11:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

n ஆன்மிகம் n

இரண்டாம் ஆண்டு விழா

ஸ்ரீ ராஜ கணபதி கோவில், சில்வர் கார்டன் ரெசிடன்சி, ஹாஸ்டல் ரோடு, ப.வடுகபாளையம், பல்லடம். கணபதி ஹோமம் - மாலை, 5:00 மணி, அபிஷேக அலங்கார பூஜை - மாலை, 6:00 மணி. அன்னதானம் - இரவு, 7:00 மணி. வள்ளி கும்மியாட்டம் - இரவு, 8:00 மணி.

பகவத் கீதை

தொடர் சொற்பொழிவு

பழனியப்பா பள்ளி வளாகம், மாமரத்தோட்டம், கச்சேரி வீதி, அவிநாசி. மாலை, 4:30 முதல், 6:00 மணி வரை.

மண்டல பூஜை

காசி விநாயகர் கோவில், கிழக்கு ரத வீதி, அவிநாசி. மண்டல அபிஷேக பூஜை - மதியம், 12:00 மணி.

l காம்பிலியம்மன் கோவில், வே.கள்ளிபாளையம், பல்லடம். மண்டல பூஜை - காலை, 10:00 மணி.

n பொது n

வர்த்தகர் சந்திப்பு கூட்டம்

கணேஷ் டவர், எஸ். ஏ.பி., தியேட்டர் அருகில், அவிநாசி ரோடு, திருப்பூர். காலை, 10:00 முதல் மாலை, 6:00 மணி வரை.

விழிப்புணர்வு

கருத்தரங்கம்

தொழில் பழகுனர் பயிற்சி திட்டம் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம், கூட்டரங்கம், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், திருப்பூர். மாலை, 5:00 முதல், 7:30 மணி வரை.

பண்பாட்டு

பயிற்சி முகாம்

கோடைக்கால ஆன்மிக பண்பாட்டு பயிற்சி முகாம், ஸ்ரீ சத்ய சாய் விஹார் மில்லர் பஸ் ஸ்டாப் அருகில், பி.என்., ரோடு, திருப்பூர். காலை, 9:30 முதல் மாலை, 4:00 மணி வரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us