ADDED : ஜூன் 02, 2025 11:39 PM
n ஆன்மிகம் n
சிறப்பு பூஜை
வளர்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜை, ஜகன்மாதா ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்பாள், ஸ்ரீ ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் கோவில், ஸ்ரீ புரம், அம்மாபாளையம், திருப்பூர் ரோடு, அவிநாசி. ஸ்ரீ ஸ்வர்ண ஆகர்ஷண பைரவ பெருமானுக்கு யாக பூஜை, அபிேஷகம், அலங்கார பூஜை - மாலை 6:00 முதல், 7:30 மணி வரை.
தேர்த்திருவிழா
ஸ்ரீ விஸ்வேஸ்வரர், வீரராகவப்பெருமாள் கோவில், திருப்பூர். சிறப்பு அபிேஷகம் - காலை 10:00 மணி. கொடியேற்றம், கற்பக விருட்ச வாகனம், சிம்ம வாகனம் சுவாமி புறப்பாடு - மாலை 6:45 மணி. அகில பாரத அய்யப்ப சேவா சங்கம் வழங்கும் மங்கள இசை நிகழ்ச்சி - மாலை 6:00 மணி.
கும்பாபிேஷக விழா
ஸ்ரீவிநாயகர், ஸ்ரீஅங்காளம்மன் கோவில், முத்தணம்பாளையம், நல்லுார், காங்கயம் ரோடு, திருப்பூர். அஸ்தரா அபிேஷகம், பூர்ணாகுதி, அக்னி சங்கிரஹணம், தீர்த்த சங்கிரஹணம் - காலை 8:00 மணி. அங்குரார்ப்பணம், முதல் கால யாக பூஜை, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் - மாலை 6:00 மணி.
l ஸ்ரீ கரியகாளியம்மன் கோவில், கணியாம்பூண்டி, அவிநாசி. பிரசன்னாபிேஷகம் - காலை 8:30 மணி. கும்ப அலங்காரம், முதல் கால யாக பூஜை, பூர்ணாகுதி - மாலை 4:30 மணி.
l ஸ்ரீசித்தி விநாயகர், ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், இந்திராநகர், முருங்கப்பாளையம், குமார் நகர், திருப்பூர். விநாயகர் வழிபாடு - காலை 8:45 மணி. தீர்த்தக்குடம், முளைப்பாலிகை ஊர்வலம் - மாலை 5:00 மணி. சாந்தி திசா ேஹாமம், புதிய விக்ரஹகங்களுக்கு கண் திறப்பு - மாலை 6:00 மணி. பெருஞ்சலங்கை ஆட்டம் - இரவு 7:00 மணி.
l ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ கருப்பண்ண சாமி, ஸ்ரீ கன்னிமார் கோவில், பாண்டியன்நகர் கிழக்கு, பி.என்., ரோடு, திருப்பூர். வாஸ்து சாந்தி, கணபதி யாகம், பூர்ணாகுதி - காலை 8:30 மணி. முளைப்பாலிகை, தீர்த்தக்குடம் எடுத்து வருதல் - மாலை 4:00 மணி. முதல் கால யாக பூஜை, பூர்ணாகுதி - மாலை 6:00 மணி.
மண்டல பூஜை
ஸ்ரீ காசி விநாயகர் கோவில், கிழக்கு ரத வீதி, அவிநாசி. மண்டல அபிேஷக பூஜை - மதியம் 12:00 மணி.
l காம்பிலியம்மன் கோவில், வே.கள்ளிபாளையம், பல்லடம். மண்டல பூஜை - காலை 10:00 மணி.
n பொது n
ஆண்டு துவக்க விழா
தி இன்ஸ்டிடியூட் ஆப் சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்ஸ் ஆப் இந்தியா திருப்பூர் கிளை அலுவலகம், பெத்திச்செட்டிபுரம் முதல் வீதி, ராயபுரம், திருப்பூர். காலை 9:30 முதல் மாலை 5:30 மணி வரை.
காத்திருப்பு போராட்டம்
இனாம் நிலத்தை சட்டவிரோதமாக ஏலம் விடும் அறநிலையத்துறையை கண்டித்து, தொடர் காத்திருப்பு போராட்டம், விண்ணளந்த பெரிய பெருமாள் கோவில் முன், கொடுவாய். ஏற்பாடு: தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம். காலை 10:00 மணி.
யோகாசன பயிற்சி
எம்.கே.ஜி., நகர் மனவளக்கலை யோகா தவ மையம், கொங்குநகர் கிழக்கு, திருப்பூர். அதிகாலை 5:00 முதல் 7:00 மணி வரை.
கடல் கன்னி கண்காட்சி
'மரைன் எக்ஸ்போ - கண்காட்சி, வெளிநாட்டு கடல் கன்னிகளின் சாகசங்கள், கண்ணம்மாள் பள்ளி எதிரில், திருப்பூர் ரோடு, பல்லடம். மாலை 5:00 முதல் இரவு 9:30 மணி வரை.