sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக - திருப்பூர்

/

இன்று இனிதாக - திருப்பூர்

இன்று இனிதாக - திருப்பூர்

இன்று இனிதாக - திருப்பூர்


ADDED : ஜூன் 04, 2025 08:23 AM

Google News

ADDED : ஜூன் 04, 2025 08:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

n ஆன்மிகம் n

தேர்த்திருவிழா

ஸ்ரீ விஸ்வேஸ்வரர், வீரராகவப்பெருமாள் கோவில், திருப்பூர். சிறப்பு அபிஷேகம் - காலை, 10:00 மணி, சுவாமி புறப்பாடு, பூத வாகனம், அன்னதானம் - மாலை, 6:30 மணி. வீனை கச்சேரி இசை நிகழ்ச்சி மற்றும் திவ்ய நாம ஸங்கீர்த்தன இசை - மாலை, 6:00 மணி.

கும்பாபிஷேக விழா

விநாயகர், அங்காளம்மன் கோவில், முத்தணம்பாளையம், திருப்பூர். மங்கள இசை, விநாயகர் வழிபாடு, இரண்டாம்கால யாக பூஜை, ஹோமம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் - காலை, 9:00 மணி, மூன்றாம் கால யாக பூஜை - மாலை, 6:00 மணி.

l சித்தி விநாயகர், ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், இந்திரா நகர், முருங்கபாளையம், குமார் நகர், திருப்பூர். புனித நீர் எடுத்தல், யாக சாலை அலங்காரம் - காலை, 10:00 மணி, மங்கள இசை, விநாயகர் வழிபாடு, முதல் கால யாக பூஜை - மாலை, 6:00 மணி.

l ஸ்ரீ கரியகாளியம்மன் கோவில், கணியாம்பூண்டி, அவிநாசி. இரண்டாம் கால யாக பூஜை, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் - காலை, 9:15 மணி, மூன்றாம் கால யாக பூஜை, பிரசாதம் வழங்குதல் - மாலை, 6:00 மணி.

l ஸ்ரீ மஹா கணபதி, ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ மஹா மாரியம்மன், ஸ்ரீ பேச்சியம்மன் கோவில், மயில்ரங்கம், வெள்ளகோவில். மங்கள இசை, தீப வழிபாடு - காலை, 7:00 முதல், 9:30 மணி வரை. தீர்த்தம் மற்றும் முளைப்பாரி கோவில் வலம் வந்து யாக சாலையில் சேருதல் - காலை, 10:00 மணி. மங்கள இசை, மஹா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், கிராம சாந்தி - மாலை, 5:00 மணி.

மண்டல பூஜை

ஸ்ரீ காசி விநாயகர் கோவில், கிழக்கு ரத வீதி, அவிநாசி. மண்டல அபிஷேக பூஜை - மதியம், 12:00 மணி.

l காம்பிலியம்மன் கோவில், வே.கள்ளிபாளையம், பல்லடம். மண்டல பூஜை - காலை, 10:00 மணி.

பகவத் கீதை

தொடர் சொற்பொழிவு

பழநியப்பா பள்ளி வளாகம், மாமரத்தோட்டம், கச்சேரி வீதி, அவிநாசி. பங்கேற்பு: ஸ்வாமினி மஹாத்மாநந்த சரஸ்வதி. மாலை, 4:30 முதல், 6:00 மணி வரை.

n பொது n

மனவளக்கலை யோகா

எம்.கே.ஜி., நகர் மனவளக்கலை யோகா தவமையம், கொங்கு நகர் கிழக்கு, திருப்பூர். காலை, 5:00 முதல், 7:30 மணி, மாலை, 5:00 முதல், 7:30 மணி வரை.

l அறிவுத்திருகோவில், அக்ரஹாரப்புதுார், மங்கலம். காலை, 5:30 முதல், 7:30 மணி வரை மற்றும் 10:30 முதல், 12:30 மணி வரை.

கடல் கன்னி கண்காட்சி

மரைன் எக்ஸ்போ - கண்காட்சி, வெளிநாட்டு கடல் கன்னிகளின் சாகசங்கள், கண்ணம்மாள் பள்ளி எதிரில், திருப்பூர் ரோடு, பல்லடம். மாலை, 5:00 முதல் இரவு, 9:30 மணி வரை.






      Dinamalar
      Follow us