sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக - திருப்பூர்

/

இன்று இனிதாக - திருப்பூர்

இன்று இனிதாக - திருப்பூர்

இன்று இனிதாக - திருப்பூர்


ADDED : ஜூன் 07, 2025 12:53 AM

Google News

ADDED : ஜூன் 07, 2025 12:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

மண்டல பூஜை

விநாயகர், அங்காளம்மன் கோவில், முத்தணம்பாளையம், நல்லுார், காங்கயம் ரோடு, திருப்பூர். மண்டல பூஜை.சித்தி விநாயகர், ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், இந்திரா நகர், முருங்கப்பாளையம், குமார்நகர், திருப்பூர். மண்டல பூஜை.

* ஸ்ரீ மகா கணபதி, ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ மகா மாரியம்மன், ஸ்ரீ பேச்சியம்மன் கோவில், மயில்ரங்கம், சேனாபதிபாளையம், வெள்ளகோவில்.

* ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ கருப்பண்ண சாமி, ஸ்ரீ கன்னிமார் கோவில், பாண்டியன் நகர் கிழக்கு, பி.என்., ரோடு, திருப்பூர். சிறப்பு பூஜை - காலை 10:00 மணி.

பக்ரீத் சிறப்பு தொழுகை


* திருப்பூர் பெரிய கடை வீதி பெரிய பள்ளி வாசல், காலை 7:00 மணி.

ஏற்பாடு: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்ட கிளை.

* நொய்யல் வீதி, காலை 7:00 மணி.

*பெரிய தோட்டம் 8 வது வீதி- காலை 7:00 மணி.

-*கோம்பைத் தோட்டம் பகுதி காலை -7:00 மணி.

* கோம்பைத் தோட்டம் கிளை, ரேணுகா நகர் பகுதி; காலை -6:50 மணி.

* மங்கலம் கிளை , சிட்டி யூனியன் வங்கி எதிரே உள்ள திடல், காலை 7:00 மணி.

* இந்தியன் நகர், அர்ரஹும் திடல், காலை - 7:30 மணி.

* இந்தியன் நகர், ரம்யா கார்டன், ஜியா வீடு அருகில், காலை 7:00 மணி.

* சின்னவர் தோட்டம் தவ்ஹீத் திடல்,- காலை 7:00 மணி.

* வடுகன்காளிபாளையம் கிளை, தவ்ஹீத் பள்ளி அருகில், - காலை 7:00 மணி.

*பல்லடம் நகர கிளை, தவ்ஹீத் பள்ளி எதிரில், காலை -7:00 மணி.

* காமராஜ் நகர் கிளை, மதரஸா அருகில், காலை - 7:45 மணி.

* செரங்காடு, பள்ளி அருகில் உள்ள திடல், காலை - 7:00 மணி.

* வெங்கடேஸ்வரா நகர் 5வது வீதி, எச்.எம்.எஸ்., மஹால் அருகில் காலை 7:15 மணி.

வி.எஸ்.ஏ., நகர் கிளை, ஆல்ஃபா குடோன், காலை 7:00 மணி.

* யாசின் பாபு நகர் கிளை, பள்ளி அருகில் உள்ள திடல், காலை 7:00 மணி.

* திருநகர் கிளை, புதுநகர் 2வது வீதி-, காலை 7:00 மணி.

* ஹவுசிங் யூனிட் கிளை, தவ்ஹீத் பள்ளி அருகில் உள்ள திடல், காலை 7:00 மணி.

* எம்.எஸ். நகர் கிளை, எஸ்.எஸ். நகர் 1வது வீதி, காலை- 7:30 மணி.

* எஸ்.வி., காலனி கிளை, ஜெ.ஜெ., மஹால், காலை -7:30 மணி.

* காலேஜ் ரோடு, பள்ளி எதிரில் உள்ள திடல், காலை 7:30 மணி.

* ஜி.கே., கார்டன், தவ்ஹீத் பள்ளி எதிரில், காலை 7:15 மணி.

* அனுப்பர்பாளையம் கிளை, அம்மா உணவகம் எதிரில், - காலை 7:30 மணி.

* அவிநாசி, பைவ் ஸ்டார் சிப்ஸ் வளாகம், காலை 7:00 மணி.

* குமரன் காலனி கிளை, 3வது வீதி, முகில் கிட்ஸ் பள்ளி எதிரில்,- காலை 7:30 மணி.

* படையப்பா நகர் கிளை, பள்ளிவாசல் திடல், காலை -7:15 மணி.

* ஆத்துப்பாளையம் கிளை, காலை 7:30 மணி.

* தாராபுரம் கிளை, ஜின்னா மைதானம், காலை 7:00 மணி.

* காங்கயம் கிளை, தவ்ஹீத் திடல்,- காலை 7:00 மணி.

* அலங்கியம் கிளை, பள்ளியின் மேல் தளம் காலை - 7:00 மணி.

தேர்த்திருவிழா


ஸ்ரீ விஸ்வேஸ்வரர், வீரராகவ பெருமாள் கோவில், திருப்பூர். சிறப்பு அபிேஷகம், காலை 10:00 மணி. பஞ்சமூர்த்தி புறப்பாடு, பெருமாள் கோவிலில் சிறப்பு அபிேஷகம், கருட சேவை புறப்பாடு, மாலை, 6:00 மணி. 'சாய் கிருஷ்ணா ஸ்கூல் ஆப் பைன் ஆர்ட்ஸ்' நாட்டிய நிகழ்ச்சி, மாலை 6:00 மணி.

பஞ்ச மூர்த்தி நாயன்மார் திருவீதி உலாகுலாலர் பிள்ளையார் கோவில், பெருமாள் கோவில் அருகில், திருப்பூர். பஞ்ச மூர்த்திகளுக்கு அபிேஷக ஆராதனை. காலை, 10:00 மணி. 63 நாயன்மார்களுக்கு சிறப்பு அலங்கார ஆராதனை, காலை, 10:30 மணி. மகா தீபாராதனை, மதியம், 12:00 மணி. நாயன்மார்கள் திருவீதியுலா, மாலை, 6:00 மணி. பரிவட்டம் கட்டுதல், மாலை, 6:30 மணி. பஞ்சமூர்த்திகள், 63 நாயன்மார்களுக்கு காட்சி கொடுத்தல், இரவு, 7:00 மணி. ஏற்பாடு: கொங்கு குலால உடையார் அறக்கட்டளை.

பொங்கல் விழா


ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ சமயபுரத்து மாரியம்மன், ஜீவா நகர், கே.வி.ஆர்., லே அவுட், திருப்பூர். பால்குடம் எடுத்தல், காலை, 7:00 மணி. அம்மனுக்கும், விநாயகருக்கும் தீர்த்தம் ஊற்றுதல், 3:00 மணி.

யோகா பயிற்சி


எம்.கே.ஜி., நகர் மனவளக்கலை யோகா தவ மையம், கொங்குநகர் கிழக்கு, திருப்பூர். அதிகாலை 5:00 முதல் 7:00 மணி வரை.

கடல் கன்னி கண்காட்சி


மரைன் எக்ஸ்போ கண்காட்சி, வெளிநாட்டு கடல் கன்னிகளின் சாகசங்கள், கண்ணம்மாள் பள்ளி எதிரில், திருப்பூர் ரோடு, பல்லடம். மாலை 5:00 முதல் இரவு 9:30 மணி வரை.






      Dinamalar
      Follow us