ADDED : ஜூன் 10, 2025 11:17 PM
n ஆன்மிகம் n
தேர்த்திருவிழா
ஸ்ரீ விஸ்வேஸ்வரர், ஸ்ரீ வீரராகவபெருமாள் கோவில், திருப்பூர். சிறப்பு அபிஷேகம் - காலை, 10:00 மணி, குதிரை வாகன காட்சி அருளுதல் - மாலை, 6:30 மணி, பரிவேட்டை - இரவு, 7:30 மணி. இசை நடன நிகழ்ச்சி - மாலை, 6:00 மணி முதல்.
பகவத் கீதை
தொடர் சொற்பொழிவு
பழனியப்பா பள்ளி வளாகம், மாமரத்தோட்டம், கச்சேரி வீதி, அவிநாசி பங்கேற்பு: ஸ்வாமினி மஹாத்மாநந்த சரஸ்வதி. மாலை, 4:30 முதல், 6:00 மணி வரை.
மண்டல பூஜை
ஸ்ரீவிநாயகர், அங்காளம்மன் கோவில், முத்தணம்பாளையம், திருப்பூர். மண்டல பூஜை -காலை, 6:00 மணி.
l ஸ்ரீசித்தி விநாயகர், ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், இந்திரா நகர், முருங்கப்பாளையம், திருப்பூர். மண்டல பூஜை - காலை,7:00 மணி.
l ஸ்ரீசிவ விஷ்ணு கோவில், தில்லை நகர், பொங்கலுார். காலை, 6:30 மணி.
l ஸ்ரீ கரியகாளியம்மன் கோவில், கணியாம்பூண்டி, அவிநாசி. காலை, 6:00 மணி.
l ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ கருப்பண்ணசாமி, ஸ்ரீ கன்னிமார் கோவில், பாண்டியன் நகர் கிழக்கு, பி.என்., ரோடு திருப்பூர். காலை, 6:30 மணி.
n பொது n
செயற்கை கால்
வழங்கும் நிகழ்வு
திருப்பூர் ஸ்போர்ட்ஸ் அண்ட் பிட்னெஸ் அகா டமி வளாகம், கே.செட்டிபாளையம், தாராபுரம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: சக் ஷம் மாற்றுத்திறனாளர் நலன் விரும்பும் தேசிய அமைப்பு. காலை,11:00 மணி.
கடல் கன்னி கண்காட்சி
மரைன் எக்ஸ்போ - கண்காட்சி, வெளிநாட்டு கடன் கன்னிகளின் சாகசங்கள், கண்ணம்மாள் நேஷனல் பள்ளி எதிரில், திருப்பூர் ரோடு, பல்லடம். மாலை, 5:00 முதல் இரவு, 9:30 மணி வரை.
இலவச காது
பரிசோதனை முகாம்
இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை முகாம், எச்.எ.சி., ஹியரிங் எய்ட்ஸ் சென்டர், க.எண்., 2, தரைத்தளம், ஜே.கே., டவர்ஸ், பின்னி காம்பவுண்ட் ரோடு, மாநகராட்சி பூங்கா எதிரில், திருப்பூர். காலை, 10:00 மணி முதல்.