sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக >> திருப்பூர்

/

இன்று இனிதாக >> திருப்பூர்

இன்று இனிதாக >> திருப்பூர்

இன்று இனிதாக >> திருப்பூர்


ADDED : ஜூன் 17, 2025 12:12 AM

Google News

ADDED : ஜூன் 17, 2025 12:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

தொடர் சொற்பொழிவு

திருவாதவூரடிகள் புராணம் தொடர் சொற்பொழிவு, ஹார்வி குமாரசாமி திருமண மண்டபம், வாலிபாளையம், திருப்பூர். ஏற்பாடு: ஆடல்வல்லான் அறக்கட்டளை, திருப்பூர் திருவாவடுதுறை ஆதீன சைவ வகுப்பு. பங்கேற்பு: சொற்பொழிவாளர் சிவசண்முகம். மாலை 5:00 முதல் இரவு 7:00 மணி வரை.

மண்டல பூஜை

ஸ்ரீ அங்காளம்மன் கோவில், முத்தணம்பாளையம், திருப்பூர். - காலை 6:00 மணி.

* ஸ்ரீ செல்வ கணபதி கோவில், கே.ஆர்.இ., லே-அவுட், காலேஜ் ரோடு, திருப்பூர். காலை 6:00 மணி.

* சித்திவிநாயகர், ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், இந்திரா நகர், முருங்கப்பாளையம், திருப்பூர். மண்டல பூஜை - காலை 7:00 மணி.

* ஸ்ரீ பூர்ணா ஸ்ரீ புஷ்பகலா தேவியர் சமேத ஸ்ரீ அய்யனார் பெரியசுவாமி கோவில், சர்க்கார் பெரியபாளையம், முதலிபாளையம், திருப்பூர். காலை 6:30 மணி.

பொது

கருத்தரங்கம்

'செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வளர்ச்சி தொழிலாளர்களுக்கான தாக்கமும் விளைவுகளும்' எனும் தலைப்பில் கருத்தரங்கம், பி.கே.ஆர்., இல்லம், ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஏ.ஐ.டி.யு.சி., காலை 10:00 மணி.

ஆலோசனை கூட்டம்

உலக யோகா தினம் நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம், ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருப்பூர். காலை 6:00 முதல் 7:30 மணி வரை.

சிறப்பு முகாம்

கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள் நலவாரியத்தில் பதிவு செய்ய சிறப்பு முகாம், வட்டார வளர்ச்சி அலுவலகம், ஊத்துக்குளி. ஏற்பாடு: மாவட்ட நிர்வாகம். காலை, 10:00 முதல் மாலை 4:00 மணி வரை.

கடல் கன்னி கண்காட்சி

மரைன் எக்ஸ்போ - கண்காட்சி, வெளிநாட்டு கடல் கன்னிகளின் சாகசங்கள், கண்ணம்மாள் பள்ளி எதிரில், திருப்பூர் ரோடு, பல்லடம். மாலை 5:00 முதல் இரவு 9:30 மணி வரை.

பரிசோதனை முகாம்

இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை முகாம், எச்.எ.சி., ஹியரிங் எய்ட் சென்டர், க.எண்., 2, தரைத்தளம், ஜே.கே., டவர்ஸ், பின்னி காம்பவுண்ட் ரோடு, மாநகராட்சி பூங்கா எதிரில், திருப்பூர். காலை, 10:00 மணி முதல்.






      Dinamalar
      Follow us