ஆன்மிகம்
ஆன்மிக சொற்பொழிவு
'ஸ்ரீ மத் பகவத் கீதை' எனும் தலைப்பில் தொடர் ஞான யஜ்ஞம், கலைபண்பாட்டு மையம், திருவருள் அரங்கம். ஹார்வி குமார சுவாமி கல்யாண மண்டபம், வாலிபாளையம், திருப்பூர். பங்கேற்பு: சொற்பொழிவாளர் ஸ்வாமினி மஹாத்மாநந்ம ஸரஸ்வதி. மாலை 6:00 முதல் இரவு 7:00 மணி வரை.
மஹா ருத்ராபிேஷகம்
அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், அவிநாசி. பங்கேற்பு: தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள். முதல் கால பூஜை - மாலை 5:00 மணி.
செந்தமிழ் சொக்கநாதர் பூஜை, ஸ்ரீ சரவணா மஹால், மேட்டுப்பாளையம் ரோடு, அவிநாசி. காலை 10:00 மணி.
ஆழ்நிலை தவம்
அறிவுத்திருக்கோவில், அக்ரஹாரப்புத்துார், மங்கலம். காலை 11:00 முதல் மதியம் 12:00 மணி வரை.
மண்டல பூஜை
விநாயகர், அங்காளம்மன் கோவில், முத்தணம்பாளையம், நல்லுார், காங்கயம் ரோடு, திருப்பூர். மண்டல பூஜை - காலை 6:00 மணி.
சித்திவிநாயகர், ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், இந்திரா நகர், முருங்கப்பாளையம், குமார்நகர், திருப்பூர். மண்டல பூஜை - காலை 7:00 மணி.
ஸ்ரீ பூர்ணா ஸ்ரீ புஷ்பகலா தேவியர் சமேத ஸ்ரீ அய்யனார் பெரியசுவாமி கோவில், சர்க்கார் பெரியபாளையம், முதலிபாளையம், திருப்பூர். காலை 6:30 மணி.
ஸ்ரீ செல்வ கணபதி கோவில், கே.ஆர்.இ., லே-அவுட், எல்.ஐ.சி., காலனி, திரு.வி.க., நகர், காலேஜ் ரோடு, திருப்பூர். காலை 6:00 மணி.
பொது
பயிற்சி முகாம்
வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி முகாம், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை, மத்திய பஸ் ஸ்டாண்ட் எதிரில், திருப்பூர். காலை 10:00 மணி.
ஆர்ப்பாட்டம்
கூலி உயர்வு ஒப்பந்தம் நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், புதிய பஸ் ஸ்டாண்ட் எதிரில், அவிநாசி. ஏற்பாடு: கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு செநவு செய்யும் விசைத்தறியாளர் உரிமையாளர்கள் கூட்டமைப்பு. காலை 10:00 மணி.
நினைவஞ்சலி நிகழ்ச்சி
இலவச மின்சாரம் பெற்றுத்தர போராடிய தியாகிகளுக்கு நினைவஞ்சலி நிகழ்ச்சி, தியாகிகளின் நினைவு ஸ்துபி, பெருமாநல்லுார். ஏற்பாடு: கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம். காலை 9:00 மணி.
சிறப்பு முகாம்
கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள் நலவாரியத்தில் பதிவு செய்ய சிறப்பு முகாம், வட்டார வளர்ச்சி அலுவலகம், குண்டடம், தாராபுரம். ஏற்பாடு: மாவட்ட நிர்வாகம். காலை, 10:00 முதல் மாலை 4:00 மணி வரை.
யோகா பயிற்சி
எம்.கே.ஜி., நகர் மனவளக்கலை யோகா தவ மையம், கிருஷ்ணசாமி கவுண்டர் நகர், கொங்கு நகர் கிழக்கு, திருப்பூர். அதிகாலை 5:15 முதல் 7:30 மணி வரை.
கடல் கன்னி கண்காட்சி
மரைன் எக்ஸ்போ - கண்காட்சி, வெளிநாட்டு கடல் கன்னிகளின் சாகசங்கள், கண்ணம்மாள் பள்ளி எதிரில், திருப்பூர் ரோடு, பல்லடம். மாலை 5:00 முதல் இரவு 9:30 மணி வரை.
இலவச காதுபரிசோதனை முகாம்
இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை முகாம், எச்.ஏ.சி., ஹியரிங் எய்ட் சென்டர், க.எண்., 2, தரைத்தளம், ஜே.கே., டவர்ஸ், பின்னி காம்பவுண்ட் ரோடு, மாநகராட்சி பூங்கா எதிரில், திருப்பூர். காலை, 10:00 மணி முதல்.