n ஆன்மிகம் n
பிரதோஷ பூஜை
ஸ்ரீ சுக்ரீஸ்வரர் கோவில், எஸ்.பெரியபாளையம், ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். சிறப்பு அபிேஷகம், அலங்காரம் - மாலை 5:00 மணி.
l ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி கோவில், திருப்பூர். நந்திய பெருமானுக்கு சிறப்பு அபிேஷகம் - மாலை 4:30 மணி. அலங்காரம் - மாலை 5:00 மணி.
l ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி கோவில், நல்லுார், காங்கயம் ரோடு, திருப்பூர். அபிேஷகம் - மாலை 5:00 மணி. அலங்காரம் - மாலை 5:30 மணி.
l நீலகண்டீஸ்வரர், திருநீலகண்டபுரம், திருப்பூர். சிறப்பு அபிேஷகம், அலங்காரம் - மாலை 4:30 மணி.
l அருணாச்சலேஸ்வரர் கோவில், லட்சுமிநகர், திருப்பூர். சிறப்பு அபிேஷகம், அலங்காரம் - மாலை 5:30 மணி.
l உத்தமலிங்கேஸ்வரர் கோவில், பெருமாநல்லுார். சிறப்பு அபிேஷகம், அலங்காரம் - மாலை 4:00 மணி.
l ஐராவதீஸ்வரர் கோவில், அபிேஷகபுரம், தொரவலுார். சிறப்பு அபிேஷகம், அலங்காரம் - மாலை 4:30 மணி.
l சோழீஸ்வரர் கோவில், சாமளாபுரம். சிறப்பு அபிேஷகம், அலங்காரம் - மாலை 5:00 மணி.
l ஆதிகைலாசநாதர் கோவில், அலகுமலை. சிறப்பு அபிேஷகம், அலங்காரம் - மாலை 4:00 மணி.
தொடர் சொற்பொழிவு
திருத்தொண்டர் புராணம், பெரிய புராணம் தொடர் சொற்பொழிவு, சைவர் திருமடம், குமரன் ஓட்டல் அருகில், மங்கலம் ரோடு, அவிநாசி. பங்கேற்பு: பவானி வேலுச்சாமி. மாலை 6:00 முதல் இரவு 7:30 மணி வரை.
மண்டல பூஜை
விநாயகர், அங்காளம்மன் கோவில், முத்தணம்பாளையம், திருப்பூர். மண்டல பூஜை - காலை 6:00 மணி.
l சித்தி விநாயகர், ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், இந்திரா நகர், முருங்கப்பாளையம், குமார் நகர், திருப்பூர். மண்டல பூஜை - காலை 7:00 மணி.
l ஸ்ரீ பூர்ணா ஸ்ரீ புஷ்பகலா தேவியர் சமேத ஸ்ரீ அய்யனார் பெரியசுவாமி கோவில், சர்க்கார் பெரியபாளையம், முதலிபாளையம், திருப்பூர். காலை 6:30 மணி.
l ஸ்ரீ செல்வ கணபதி கோவில், கே.ஆர்.இ., லே-அவுட், எல்.ஐ.சி., காலனி, திரு.வி.க., நகர், காலேஜ் ரோடு, திருப்பூர். காலை 6:00 மணி.
n பொது n
குறைகேட்பு கூட்டம்
மக்கள் குறைகேட்பு கூட்டம், கூட்ட அரங்கம், கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி.
பதவியேற்பு விழா
புதிய நிர்வாகிகள் பணியேற்பு விழா, தெற்கு ரோட்டரி சங்கம், பழைய நடராஜா தியேட்டர் எதிரில், திருப்பூர். ஏற்பாடு: திருப்பூர் தெற்கு ரோட்டரி. மாலை 6:03 மணி.
அறிமுகக் கூட்டம்
தொகுதி பொறுப்பாளர் அறிமுகக் கூட்டம், ஸ்ரீ காவேரியம்மன் திருமண மண்டபம், நொய்யல் பாலம் அருகில், திருப்பூர். ஏற்பாடு: தே.மு.தி.க., மாலை 3:00 மணி.
மருத்துவஆலோசனை முகாம்
தைராய்டு கட்டிகளுக்கான இலவச மருத்துவ ஆலோசனை முகாம், ஜெம் மருத்துவமனை, டி.கே.டி., மில் ஸ்டாப், பல்லடம் ரோடு, திருபபூர். காலை 9:00 முதல் மதியம் 1:00 மணி வரை.
மாட்டுச்சந்தை
சந்தை மைதானம், அமராவதிபாளையம், கோவில்வழி, தாராபுரம் ரோடு, திருப்பூர். காலை 8:00 மணி முதல்.
கடல் கன்னி கண்காட்சி
மரைன் எக்ஸ்போ - கண்காட்சி, வெளிநாட்டு கடல் கன்னிகளின் சாகசங்கள், கண்ணம்மாள் பள்ளி எதிரில், திருப்பூர் ரோடு, பல்லடம். மாலை 5:00 முதல் இரவு 9:30 மணி வரை.
காது பரிசோதனை முகாம்
இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை முகாம், எச்.ஏ.சி., ஹியரிங் எய்ட் சென்டர், க.எண்., 2, தரைத்தளம், ஜே.கே., டவர்ஸ், பின்னி காம்பவுண்ட் ரோடு, மாநகராட்சி பூங்கா எதிரில், திருப்பூர். காலை, 10:00 மணி முதல்.