ADDED : ஜூன் 29, 2025 12:13 AM
ஆன்மிகம்
கும்பாபிேஷக விழா
ஸ்ரீ அய்யப்பன் கோவில், காலேஜ் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ அய்யப்பன் பக்த ஜன சங்கம். மகா கணபதி ேஹாமம், அற்புத சாந்தி ேஹாமம், ஹோம கலச அபிேஷகம், உச்சபூஜை - காலை 5:00 மணி. கணபதி பூஜை, வாஸ்து ஹோமம், அனுக்ஞ கலச பூஜை, அதிவாச பூஜை, அத்தாழ பூஜை - மாலை 5:30 மணி. சாய் கிருஷ்ணா ஸ்கூல் ஆப் பைன் ஆர்ட்ஸ் வழங்கும்,'அய்யப்பன் சரிதம்' பாரத நாட்டிய நிகழ்ச்சி - மாலை 6:30 மணி.
பூமி பூஜை
சுந்தரமூர்த்தி நாயனார் கோவில், மங்கலம் ரோடு, அவிநாசி. காலை 11:00 மணி.
மண்டல பூஜை
விநாயகர், பொன்னர் சங்கர், மகாமுனி, கன்னிமார், கருப்பராயசுவாமி, தன்னாசியப்ப சுவாமி, அம்பேத்கர் நகர், எலச்சிபாளையம், கருவலுார், அவிநாசி. காலை 7:00 மணி.
* விநாயகர், அங்காளம்மன் கோவில், முத்தணம்பாளையம், திருப்பூர். மண்டல பூஜை - காலை 6:00 மணி.
* சித்திவிநாயகர், ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், இந்திரா நகர், முருங்கப்பாளையம், குமார் நகர், திருப்பூர். மண்டல பூஜை - காலை 7:00 மணி.
பொது
இன்ஜி., வழிகாட்டி நிகழ்ச்சி
'தினமலர்' நாளிதழ் நடத்தும், இன்ஜி., கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சி, வித்யா கார்த்திக் திருமண மண்டபம், தாராபுரம் ரோடு, திருப்பூர். காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை.
ஆலோசனை கூட்டம்
வளர்ச்சிப் பணி குறித்த ஆலோசனை கூட்டம், மாநகர மாவட்ட அலுவலகம், கே.எஸ்.சி., பள்ளி வீதி, திருப்பூர். ஏற்பாடு: அ.தி.மு.க., காலை 10:00 மணி.
நலத்திட்ட உதவி வழங்கும் விழா
மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, தேவாங்கபுரம், திருப்பூர். ஏற்பாடு: மாற்றுத்திறனாளிகளின் வாழ்வுரிமை நலச்சங்கங்களின் கூட்டமைப்பு. காலை 10:30 மணி.
சிறப்பு சொற்பொழிவு
'பேரன்பும் பெருங்கோபமும்' எனும் தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு, அறிவுத்திருக்கோவில், அக்ரஹாரப்புத்துார், மங்கலம். மாலை 5:30 முதல் இரவு 7:00 மணி வரை.
பொதுக்கூட்டம்
ராகுல் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம், வ.உ.சி., நகர், கொடிக்கம்பம், திருப்பூர். ஏற்பாடு: மாநகர மாவட்ட காங்கிரஸ். பங்கேற்பு: மாநில பேச்சாளர் குமரி மகாதேவன். மாலை 6:00 மணி.
சிறுநீரக சிகிச்சை முகாம்
சிறுநீரக சிகிச்சை, பரிசோதனை முகாம் ரேவதி மெடிக்கல் சென்டர் வளாகம், சாமுண்டிபுரம் ரோடு, குமார்நகர், திருப்பூர். காலை 9:00 மணி.
இலக்கிய சந்திப்பு
'படிப்போம் பகிர்வோம்' எனும் தலைப்பில் இலக்கிய சந்திப்பு, டாப் லைட் நுாலகம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி.
கடல் கன்னி கண்காட்சி
மரைன் எக்ஸ்போ - கண்காட்சி, வெளிநாட்டு கடல் கன்னிகளின் சாகசங்கள், கண்ணம்மாள் பள்ளி எதிரில், திருப்பூர் ரோடு, பல்லடம். மாலை 5:00 முதல் இரவு 9:30 மணி வரை.
இலவச காது பரிசோதனை முகாம்
இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை முகாம், எச்.ஏ.சி., ஹியரிங் எய்ட் சென்டர், க.எண்., 2, தரைத்தளம், ஜே.கே., டவர்ஸ், பின்னிகாம்பவுண்ட் ரோடு, மாநகராட்சி பூங்கா எதிரில், திருப்பூர். காலை, 10:00 மணி முதல்.
விளையாட்டு
மாநில செஸ் போட்டி
நிப்ட் - டீ டிராபி குழந்தைகளுக்கான மாநில செஸ் போட்டி, நிப்ட்-டீ கல்லுாரி, முதலிபாளையம், திருப்பூர். காலை 10:00 மணி.