sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக - திருப்பூர்

/

இன்று இனிதாக - திருப்பூர்

இன்று இனிதாக - திருப்பூர்

இன்று இனிதாக - திருப்பூர்


ADDED : ஜூன் 30, 2025 11:39 PM

Google News

ADDED : ஜூன் 30, 2025 11:39 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

கும்பாபிேஷக விழா

ஸ்ரீ அய்யப்பன் கோவில், காலேஜ் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ அய்யப்பன் பக்த ஜன சங்கம். மகா கணபதி ேஹாமம், அக்னி ஜனனம், சம்ஹார தத்வ ேஹாமம், பிம்பசுத்தி சயனவாசம் செய்தல் - அதிகாலை 5:00 மணி. கலசாதிவாசம், அதிவாச ஹோமம், அத்தாழ பூஜை - மாலை 5:30 மணி. இறைவன் அருளைப் பெற வழிகாட்ட வல்லது பக்தியா, தொண்டா எனும் தலைப்பில் புலவர் ராமலிங்கம் சிறப்பு பட்டிமன்றம் - மாலை 6:30 மணி.

l ஸ்ரீ முத்துக்கருமாரி அம்மன் கோவில், ராம்நகர் மூன்றாவது வீதி, அவிநாசி ரோடு, திருப்பூர். வேத பாராயணம், இரண்டாம் கால வேள்வி, பூர்ணாகுதி - காலை 8:30 மணி. மூன்றாம் கால வேள்வி, திரவியாகுதி, தீபாராதனை - மாலை 5:00 மணி.

l ஸ்ரீ சித்தி விநாயகர் கோவில், தண்ணீர் பந்தல், சின்னாண்டிபாளையம் பிரிவு, மங்கலம் ரோடு, திருப்பூர். பஞ்சகவ்யம், தனபூஜை, மஹா கணபதி ஹோமம் - காலை 7:45 மணி. கோபுர கலசம் வைத்தல், பரிவார தெய்வங்களுக்கு மருந்து சாத்துதல் - 10:30 மணி. முளைப்பாலிகை, தீர்த்தம் எடுத்து வருதல் - மாலை 4:00 மணி. யாக சாலை பூஜை, முதல் கால பூஜை - மாலை 6:00 மணி. விநாயகர் பிரதிஷ்டை - இரவு 10:00 மணி.

சிறப்பு திருமஞ்சனம்

ஆனி மாத சிறப்பு திருமஞ்சனம், ஆதி கைலாச நாதர் கோவில், அலகுமலை. நடராஜர் சிறப்பு அபிேஷகம் - மாலை 6:00 மணி. அன்னதானம் - மாலை 6:30 மணி.

l குலாலர் சமுதாய முன்னேற்ற சங்கம், கரட்டாங்காடு, தாராபுரம் ரோடு, திருப்பூர். சிவகாமசுந்தரி உடனமர் ஸ்ரீ ஆனந்த நடராஜா பெருமானுக்கு 16 வகை திரவியங்களால் மகா அபிேஷகம், சிறப்பு அலங்காரம் - காலை 10:00 மணி. திருவாசகம் முற்றோதுதல், மகா தீபாராதனை, அன்னம் பாலிப்பு - மதியம் 12:30 மணி.

ஆண்டு விழா

முதலாம் ஆண்டு விழா, ஸ்ரீ பூமிநீளா நாயகி சமேத ஸ்ரீ கரிவரதராஜ பெருமாள் கோவில், திருமுருகன்பூண்டி. சிறப்பு திருமஞ்சனம் - மாலை 6:00 மணி.

l ஒன்பதாம் ஆண்டு விழா, ேஷாடச மஹாகணபதி யாக விழா, ஸ்ரீ சித்தி விநாயகர் கோவில், குறிஞ்சி நகர் விரிவு, புதுத்தோட்டம், டவுன் எக்ஸ்டன்ஷன், ெஷரீப் காலனி, திருப்பூர். 108 திரவிய யாகம் - காலை 6:30 மணி. பூர்ணாகுதி, உபசார வழிபாடு, திருமுறை பாராணம், தீபாராதனை - 7:00 மணி. ஆன்மிக சொற்பொழிவு - காலை 9:30 மணி.

தொடர் சொற்பொழிவு

திருவாதவூரடிகள் புராணம் தொடர் சொற்பொழிவு, கலை பண்பாட்டு மையம், ஹார்வி குமாரசாமி திருமண மண்டபம், வாவிபாளையம், திருப்பூர். ஏற்பாடு: ஆடல்வல்லான் அறக்கட்டளை. சொற்பொழிவாளர்: சிவசண்முகம். மாலை 5:00 முதல் இரவு 7:00 மணி வரை.

பொது

செயல்வீரர் கூட்டம்

கோவை மண்டல செயல்வீரர்கள் கூட்டம், ஹார்வி குமாரசாமி திருமண மண்டபம், வாலிபாளையம், திருப்பூர். ஏற்பாடு: திருப்பூர் மாநகர மாவட்ட ம.தி.மு.க., பங்கேற்பு: பொது செயலாளர் வைகோ, முதன்மை செயலாளர் துரைவைகோ. காலை 10:00 மணி.

கடல் கன்னி கண்காட்சி

மரைன் எக்ஸ்போ - கண்காட்சி, வெளிநாட்டு கடல் கன்னிகளின் சாகசங்கள், கண்ணம்மாள் பள்ளி எதிரில், திருப்பூர் ரோடு, பல்லடம். மாலை 5:00 முதல் இரவு 9:30 மணி வரை.

இலவச காது

பரிசோதனை முகாம்

இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை முகாம், எச்.ஏ.சி., ஹியரிங் எய்ட் சென்டர், க.எண்., 2, தரைத்தளம், ஜே.கே., டவர்ஸ், பின்னிகாம்பவுண்ட் ரோடு, மாநகராட்சி பூங்கா எதிரில், திருப்பூர். காலை, 10:00 மணி முதல்.






      Dinamalar
      Follow us