n ஆன்மிகம் n
தேர்த்திருவிழா
ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி, விசாலாட்சியம்மன், சுப்ரமணியசுவாமி கோவில், நல்லுார், திருப்பூர். கணபதி ேஹாமம் - காலை 9:00 மணி. ஸ்ரீ அங்காளம்மன் சிறப்பு வழிபாடு, சுவாமி திருவீதியுலா - மாலை 5:00 மணி. கிராமசாந்தி பூஜை - இரவு 9:00 மணி.
கும்பாபிேஷக விழா
ஸ்ரீ அய்யப்பன் கோவில், காலேஜ் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ அய்யப்பன் பக்த ஜன சங்கம். மகா கணபதி ேஹாமம், பரிவாரமூர்த்திகளுக்கு பிரதிஷ்டா உச்ச பூஜை - அதிகாலை 5:00 மணி. பெரியபலிகள், அதிவாசம், அத்தாழ பூஜை - மாலை 6:30 மணி.
l ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில், குத்துாஸ்புரம், முதல் ரயில்வே கேட் அருகில், திருப்பூர். ஸ்ரீ விக்னேஸ்வர பூஜை, மஹா சங்கல்பம், தனபூஜை, வாஸ்து சாந்தி, பூர்ணாகுதி, கிராம சாந்தி - மாலை 5:00 மணி.
ஆன்மிக சொற்பொழிவு
'ஸ்ரீ மத் பகவத் கீதை' எனும் தலைப்பில் தொடர் ஞான யஜ்ஞம், கலைபண்பாட்டு மையம், திருவருள் அரங்கம். ஹார்வி குமார சுவாமி கல்யாண மண்டபம், வாலிபாளையம், திருப்பூர். பங்கேற்பு: சொற்பொழிவாளர் ஸ்வாமினி மஹாத்மாநந்ம ஸரஸ்வதி. மாலை 6:00 முதல் இரவு 7:00 மணி வரை.
கும்பாபிேஷக
ஆண்டு விழா
ஒன்பதாம் ஆண்டு விழா, ஸ்ரீ பூமி நீளாநாயகி சமேத ஸ்ரீ கரிவரதராஜ பெருமாள், ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில், அவிநாசி. சிறப்பு ேஹாமம், கலச புறப்பாடு, பிரசாதம் வழங்குதல் - அதிகாலை 4:00 மணி. ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் சிறப்பு ேஹாமம் - காலை 6:15 மணி.
மண்டல பூஜை
ஸ்ரீ முத்துக்கருமாரி அம்மன் கோவில், ராம்நகர் மூன்றாவது வீதி, அவிநாசி ரோடு, திருப்பூர். காலை 6:00 மணி.
l ஸ்ரீ சித்தி விநாயகர் கோவில், தண்ணீர் பந்தல், சின்னாண்டிபாளையம் பிரிவு, மங்கலம் ரோடு, திருப்பூர். காலை 6:30 மணி.
n பொது n
கருத்தரங்கம்
'அடிப்படை ஆங்கிலம் பேசுவது எப்படி? எனும் தலைப்பில் கருத்தரங்கம், நிப்ட்-டீ கல்லுாரி, முதலிபாளையம், திருப்பூர். காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை.
விழிப்புணர்வு நிகழ்ச்சி
சர்வதேச பிளாஸ்டிக் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு நிகழ்ச்சி, மத்திய பஸ் ஸ்டாண்ட் முன், திருப்பூர். ஏற்பாடு: மாசுகட்டுப்பாட்டு வாரியம், சிக்கண்ணா கல்லுாரி நாட்டு நலப்பணித்திட்ட அலகு 2 மாணவர்கள். மாலை 4:30 மணி.
கடல் கன்னி கண்காட்சி
மரைன் எக்ஸ்போ - கண்காட்சி, வெளிநாட்டு கடல் கன்னிகளின் சாகசங்கள், கண்ணம்மாள் பள்ளி எதிரில், திருப்பூர் ரோடு, பல்லடம். மாலை 5:00 முதல் இரவு 9:30 மணி வரை.
இலவச காதுபரிசோதனை முகாம்
இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை முகாம், எச்.ஏ.சி., ஹியரிங் எய்ட் சென்டர், க.எண்., 2, தரைத்தளம், ஜே.கே., டவர்ஸ், பின்னிகாம்பவுண்ட் ரோடு, மாநகராட்சி பூங்கா எதிரில், திருப்பூர். காலை, 10:00 மணி முதல்.
ஆர்ப்பாட்டம்
திருப்புவனம் அஜித்குமார் மரணத்துக்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம், மாநகராட்சி அலுவலகம் எதிரில், திருப்பூர். ஏற்பாடு: நாம் தமிழர் கட்சி. காலை, 10:00 மணி.