ADDED : ஜூலை 04, 2025 12:44 AM
ஆன்மிகம்
தேர்த்திருவிழா
விஸ்வேஸ்வர சுவாமி, விசாலாட்சியம்மன், சுப்ரமணியசுவாமி கோவில், நல்லுார், காங்கயம் ரோடு, திருப்பூர். கொடியேற்றம், சுவாமி திருவீதி உலா, துவாஜரோஷணம் - காலை 9:00 மணி. கற்பக விருட்ச வாகன காட்சி சுவாமி திருவீதி உலா - இரவு 7:00 மணி.
கும்பாபிேஷக விழா
ஸ்ரீ அய்யப்பன் கோவில், காலேஜ் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ அய்யப்பன் பக்த ஜன சங்கம். ஸ்ரீ மகா கணபதி ேஹாமம், கலச பூஜை, பெரியபலிக்கல்பிரதிஷ்டா, அபிேஷகம், உச்சபூஜை - அதிகாலை 5:00 மணி. அவசராவ ப்ரோசனம், ஸ்ரீ பூதாபலி பூஜை - காலை 11:00 மணி.
ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில், குத்துாஸ்புரம், என்.ஆர்.கே., புரம், முதல் ரயில்வே கேட் அருகில், ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவிலில் இருந்து புனித மண் எடுத்தல், முளைப்பாலிகை ஊர்வலம், மேட்டுப்பாளையம் ஸ்ரீ சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் இருந்து அலகு சேவையுடன் காவடி ஆட்டம், பொய்க்கால் குதிரை, மயிலாட்டம் - காலை 9:00 மணி. யாகசாலை அலங்காரம், ஸ்ரீ விக்னேஸ்வர பூஜை - மாலை 5:00 மணி. 'தேவாங்க குல அம்மன்' எனும் தலைப்பில் ஆன்மிக சொற்பொழிவு - இரவு 9:00 மணி.
மண்டல பூஜை
ஸ்ரீ முத்துக்கருமாரி அம்மன் கோவில், ராம் நகர் மூன்றாவது வீதி, அவிநாசி ரோடு, திருப்பூர். காலை 6:00 மணி.
* ஸ்ரீ சித்தி விநாயகர் கோவில், தண்ணீர் பந்தல், சின்னாண்டிபாளையம் பிரிவு, மங்கலம் ரோடு, திருப்பூர். காலை 6:30 மணி.
தொடர் சொற்பொழிவு
பெரிய புராண தொடர் சொற்பொழிவு, மாரியம்மன் கோவில் மண்டபம், ராயர்பாளையம், பல்லடம். ஏற்பாடு: சிவனடியார் திருக்கூட்ட அறக்கட்டளை. மாலை 6:00 முதல் இரவு 10:00 மணி வரை.
பொது
சிறப்பு முகாம்
அடையாள அட்டை வழங்க மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பரிசோதனை முகாம், கூட்ட அரங்கம், கலெக்டர் அலுவலகம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி.
வரவேற்பு நிகழ்ச்சி
'கெய்ஷி 2025' முதலாம் ஆண்டு மாணவ, மாணவியருக்கான வரவேற்பு நிகழ்ச்சி, கலாம் அரங்கம், காங்கயம் இன்ஸ்டிடியூட் ஆப் காமர்ஸ், நத்தக்காடையூர், காங்கயம். பங்கேற்பு: பட்டிமன்ற பேச்சாளர் மதுரைமுத்து. காலை 10:00 மணி.
பிரசாரக் கூட்டம்
ரவுண்டானா அருகில், ராயபுரம், திருப்பூர். ஏற்பாடு: மாநகர மாவட்ட அ.தி.மு.க., மாலை 5:30 மணி.
கருத்தங்கம்
'அடிப்படை ஆங்கிலம் பேசுவது எப்படி?' எனும் தலைப்பில் கருத்தரங்கம், நிப்ட்-டீ கல்லுாரி, முதலிபாளையம், திருப்பூர். காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை.
கடல் கன்னி கண்காட்சி
மரைன் எக்ஸ்போ - கண்காட்சி, வெளிநாட்டு கடல் கன்னிகளின் சாகசங்கள், கண்ணம்மாள் பள்ளி எதிரில், திருப்பூர் ரோடு, பல்லடம். மாலை 5:00 முதல் இரவு 9:30 மணி வரை.
இலவச காது பரிசோதனை முகாம்
இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை முகாம், எச்.ஏ.சி., ஹியரிங் எய்ட் சென்டர், க.எண்., 2, தரைத்தளம், ஜே.கே., டவர்ஸ், பின்னி காம்பவுண்ட் ரோடு, மாநகராட்சி பூங்கா எதிரில், திருப்பூர். காலை, 10:00 மணி முதல்.