sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக  

/

இன்று இனிதாக  

இன்று இனிதாக  

இன்று இனிதாக  


ADDED : ஜூலை 07, 2025 12:29 AM

Google News

ADDED : ஜூலை 07, 2025 12:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

n ஆன்மிகம் n

கும்பாபிேஷக விழா

மாகாளியம்மன் கோவில், 3 செட்டிபாளையம், ரிங்ரோடு, திருப்பூர். மகா கும்பாபிேஷகம் - காலை 9:15 முதல் 10:15 மணி வரை. இன்னிசை சொற்பொழிவு - 11:00 மணி.

l ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில், குத்துாஸ்புரம், என்.ஆர்.கே., புரம், முதல் ரயில்வே கேட் அருகில், ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். ஆறாம் கால யாக பூஜை, மூலமந்திர ஜெப பாராயணம் - அதிகாலை 4:00 மணி. மகா பூர்ணாகுதி, தீபாராதனை - 5:45 மணி. கும்பாபிேஷகம், தச தரிசனம் - காலை 6:00 முதல் 6:45 மணி வரை. அன்னதானம் - காலை 7:00 மணி. அபிேஷகம், அலங்காரம், தீபாராதனை - காலை 9:00 மணி. சீர் கொண்டு வருதல் - 9:15 மணி. திருக்கல்யாணம் - மதியம் 12:15 மணி. தொட்டப்பெருவிழா - மாலை 5:00 மணி. கொலு மண்டபத்தில் மகா சக்தி அம்மன் அலங்காரம் - இரவு 9:00 மணி.

l ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ செந்தில் ஆண்டவர், ஸ்ரீ தேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள், ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், சுக்கம்பாளையம், பல்லடம். நான்காம் கால யாக பூஜை, கலசங்கள் புறப்பாடு - அதிகாலை 3:00 மணி. மகா கும்பாபிேஷகம் - 5:30 முதல் 6:00 மணி வரை. மகா அபிேஷகம், தச தரிசனம், தசதானம், அலங்காரம் - 6:30 மணி. ஸ்ரீ மாகாளியம்மன் திருவீதி உலா - மாலை 6:00 மணி.

l ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ கருப்பராயன், கன்னிமார், ஸ்ரீ காளியம்மன் கோவில், புதுப்பாளையம், ராமம்பாளையம், அவிநாசி. கும்பாபிேஷகம் - காலை 9:00 மணி. அன்னதானம் - காலை 11:00 மணி.

l ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ கருப்பண்ணசாமி, ஸ்ரீ கன்னிமார், ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில், எல்.எஸ்.ஜி., நகர், கே.செட்டிபாளையம், தாராபுரம் ரோடு, முத்தணம்பாளையம், திருப்பூர். விக்னேஸ்வர பூஜை, இரண்டாம் கால யாக பூஜை - அதிகாலை 5:30 மணி. கலசம் புறப்பாடு, விமான கோபுரங்களுக்கு கும்பாபிேஷகம் - காலை 9:15 மணி. மகா மாரியம்மன் கும்பாபிேஷகம், மகா அபிேஷகம், தீபாராதனை, அன்னதானம் - காலை 9:40 மணி. 179வது அரங்கேற்ற விழா, பவளக்கொடி கும்மி ஆட்டம் - மாலை 5:30 மணி.

தேர்த்திருவிழா

விஸ்வேஸ்வர சுவாமி, விசாலாட்சியம்மன், சுப்ரமணியசுவாமி கோவில், நல்லுார், காங்கயம் ரோடு, திருப்பூர். அபிேஷகம், அலங்கார பூஜை, சுவாமி திருவீதி உலா - காலை 10:00 மணி. அதிகார நந்தி வாகன காட்சி சுவாமி திருவீதி உலா - இரவு 7:00 மணி. 'அவள் அருளாலே அவன்தாள் வணங்கி' எனும் தலைப்பில், ஆன்மிக சொற்பொழிவு- இரவு 7:00 முதல் 8:30 மணி வரை.

தொடர் சொற்பொழிவு

திருத்தொண்டர் புராணம், பெரிய புராணம் தொடர் சொற்பொழிவு, சைவர் திருமடம், குமரன் ஓட்டல் அருகில், மங்கலம் ரோடு, அவிநாசி. பங்கேற்பு: பவானி வேலுச்சாமி. மாலை 6:00 முதல் இரவு 7:30 மணி வரை.

மண்டல பூஜை

ஸ்ரீ அய்யப்பன் கோவில், காலேஜ் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ அய்யப்பன் பக்த ஜன சங்கம். காலை 6:00 மணி.

l ஸ்ரீ முத்துக்கருமாரி அம்மன் கோவில், ராம் நகர் மூன்றாவது வீதி, அவிநாசி ரோடு, திருப்பூர். காலை 10:00 முதல் மதியம் 12:00 மணி வரை.

l ஸ்ரீ சித்தி விநாயகர் கோவில், தண்ணீர் பந்தல், சின்னாண்டிபாளையம் பிரிவு, மங்கலம் ரோடு, திருப்பூர். காலை 6:30 மணி.

n பொது n

குறைகேட்பு கூட்டம்

பொது மக்கள் குறைகேட்பு கூட்டம், கூட்ட அரங்கம், கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி.

ஆலோசனை கூட்டம்

வடக்கு குறுமை அளவிலான விளையாட்டு போட்டி நடத்துவது தொடர்பாக ஆலோசனை கூட்டம், அரசு உயர் நிலைப்பள்ளி, வாவிபாளையம், திருப்பூர். காலை 10:00 மணி.

மாட்டுச்சந்தை

சந்தை மைதானம், அமராவதிபாளையம், கோவில்வழி, தாராபுரம் ரோடு, திருப்பூர். காலை 8:00 மணி முதல்.

கடல் கன்னி கண்காட்சி

மரைன் எக்ஸ்போ - கண்காட்சி, வெளிநாட்டு கடல் கன்னிகளின் சாகசங்கள், கண்ணம்மாள் பள்ளி எதிரில், திருப்பூர் ரோடு, பல்லடம். மாலை 5:00 முதல் இரவு 9:30 மணி வரை.

இலவச காதுபரிசோதனை முகாம்

இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை முகாம், ெஹச்.ஏ.சி., ஹியரிங் எய்ட் சென்டர், க.எண்., 2, தரைத்தளம், ஜே.கே., டவர்ஸ், பின்னி காம்பவுண்ட் ரோடு, மாநகராட்சி பூங்கா எதிரில், திருப்பூர். காலை, 10:00 மணி முதல்.






      Dinamalar
      Follow us