ADDED : ஜூலை 08, 2025 11:51 PM
n ஆன்மிகம் n
கும்பாபிஷேக விழா
ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில், குத்துாஸ்புரம், என்.ஆர்.கே., புரம், முதல் ரயில்வே கேட் அருகில், ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். மங்கள வாத்தியம், மஞ்சள் நீர், மெரவனை - காலை, 6:00 மணி, மண்டல பூஜை ஆரம்பம் - காலை,9:00 மணி.
தேர்த்திருவிழா
விஸ்வேஸ்வர சுவாமி, விசாலாட்சியம்மன், சுப்பிரமணியசுவாமி கோவில், நல்லுார், திருப்பூர். அபிஷேகம் அலங்கார பூஜை, சுவாமி திருவீதி உலா - காலை, 10:00 மணி. திருக்கல்யாண உற்சவம் யானை வாகன காட்சி, சுவாமி திருவீதி உலா - மாலை, 6:00 மணி. திருமுறை இன்னிசை கச்சேரி - இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை.
பகவத் கீதை
தொடர் சொற்பொழிவு
பழனியப்பா பள்ளி வளாகம், மாமரத்தோட்டம், கச்சேரி வீதி, அவிநாசி. பங்கேற்பு: ஸ்வாமினி மஹாத்மாநந்த சரஸ்வதி. மாலை, 4:30 முதல், 6:00 மணி வரை.
மண்டல பூஜை
ஸ்ரீ அய்யப்புன் கோவில், காலேஜ் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ அய்யப்பன் பக்த ஜன சஙகம். காலை, 6:00 மணி.
l ஸ்ரீ முத்துக்கருமாரி அம்மன் கோவில், ராம்நகர் மூன்றாவது வீதி, அவிநாசி ரோடு, திருப்பூர். காலை, 10:00 முதல் மதியம், 12:00 மணி வரை.
l ஸ்ரீ சித்தி விநாயகர் கோவில், தண்ணீர் பந்தல், சின்னாண்டிபாளையம் பிரிவு, மங்கலம் ரோடு, திருப்பூர். காலை, 6:30 மணி.
l ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ செந்தில் ஆண்டவர், ஸ்ரீ தேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், சுக்கம்பாளையம், பல்லடம். காலை, 6:30 மணி.
l ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ கருப்பணசாமி, ஸ்ரீ கன்னிமார், ஸ்ரீ மஹா மாரியம்மன் கோவில், முத்தணம்பாளையம், திருப்பூர். காலை,7:00 மணி.