sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக - திருப்பூர்

/

இன்று இனிதாக - திருப்பூர்

இன்று இனிதாக - திருப்பூர்

இன்று இனிதாக - திருப்பூர்


ADDED : ஜூலை 10, 2025 11:27 PM

Google News

ADDED : ஜூலை 10, 2025 11:27 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

 ஆன்மிகம் 

தேர்த்திருவிழா

விஸ்வேஸ்வர சுவாமி, விசாலாட்சியம்மன், சுப்ரமணியசுவாமி கோவில், நல்லுார், காங்கயம் ரோடு, திருப்பூர். அபிேஷகம், ஆராதனை, சுவாமி திருவீதி உலா - காலை 10:00 மணி. பரிவேட்டை, குதிரை வாகனத்தில் சுவாமி உலா - இரவு 7:00 மணி.

குரு பூஜை

அருணகிரி நாத சுவாமி மகா குருபூஜை, ஸ்ரீ சுப்பையா சுவாமிகள் திருமடம், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், அவிநாசி. மாகேஸ்வர பூஜை - காலை 8:00 மணி. திருவமுது வழங்குதல் - காலை 9:00 மணி.

தொடர் சொற்பொழிவு

பெரிய புராண தொடர் சொற்பொழிவு, மாரியம்மன் கோவில் மண்டபம், ராயர்பாளையம், பல்லடம். ஏற்பாடு: சிவனடியார் திருக்கூட்ட அறக்கட்டளை. மாலை 6:00 முதல் இரவு 10:00 மணி வரை.

 பொது 

கட்டுமான பொருள் கண்காட்சி

'பில்ட் எக்ஸ்போ 25' இன்டீரியர் அண்ட் எக்ஸ்டீரியர், கட்டட கட்டுமான பொருட்கள் கண்காட்சி, காயத்ரி மஹால், காங்கயம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: திருப்பூர் மாவட்ட கட்டடப் பொறியாளர்கள் சங்கம்.

குறைகேட்பு கூட்டம்

கூட்டுறவு பணியாளர் குறைகேட்பு கூட்டம், அறை எண்:407, நான்காவது தளம், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் அலுவலகம், கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: கூட்டுறவுத்துறை. காலை 11:00 மணி.

திறப்பு விழா

லேப் கிரோன் வைர நகைகள் பிராண்டு வொண்டர் டைமண்ட்ஸ் திறப்பு விழா, டி-மார்ட் அருகில், காங்கயம் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி.

கருத்தரங்கம்

'ஜவுளி பதப்படுத்துதலுக்கான புதுமையான நிலை மற்றும் நம்பகமான தீர்வுகள்' எனும் தலைப்பில் கருத்தரங்கம். பாப்பீஸ் விஸ்டா ஓட்டல், அவிநாசி ரோடு, திருப்பூர். மாலை 6:30 மணி.

புத்தக திருவிழா

ஆறாம் ஆண்டு புத்தக திருவிழா, ஆர்.பி.எஸ்., மஹால், வெள்ளகோவில். ஏற்பாடு: மகாத்மா காந்தி நற்பணி மன்ற அறக்கட்டளை. காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை. 'அறிவைப் பொதுவில் வைப்போம்' எனும் தலைப்பில் மதுக்கூர் ராமலிங்கம், கற்றது ஒழுகு எனும் தலைப்பில் சுமதிஸ்ரீ சிறப்புரை - மாலை 6:30 மணி.

சிறப்பு முகாம்

அடையாள அட்டை வழங்க மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பரிசோதனை முகாம், கலெக்டர் அலுவலகம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி.






      Dinamalar
      Follow us