ADDED : ஜூலை 14, 2025 12:57 AM
n ஆன்மிகம் n
தேர்த்திருவிழா
விஸ்வேஸ்வர சுவாமி, விசாலாட்சியம்மன், சுப்ரமணியசுவாமி கோவில், நல்லுார், காங்கயம் ரோடு, திருப்பூர். மஞ்சள் நீர் அபிேஷகம், சுவாமி திருவீதி உலா - காலை 10:00 மணி.
தொடர் சொற்பொழிவு
திருத்தொண்டர் புராணம், பெரிய புராணம் தொடர் சொற்பொழிவு, சைவர் திருமடம், குமரன் ஓட்டல் அருகில், மங்கலம் ரோடு, அவிநாசி. பங்கேற்பு: பவானி வேலுச்சாமி. மாலை 6:00 முதல் இரவு 7:30 மணி வரை.
மண்டல பூஜை
ஸ்ரீ அய்யப்பன் கோவில், காலேஜ் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ அய்யப்பன் பக்த ஜன சங்கம். காலை 6:00 மணி.
n ஸ்ரீ சித்தி விநாயகர் கோவில், தண்ணீர் பந்தல், சின்னாண்டி பாளையம் பிரிவு, மங்கலம் ரோடு, திருப்பூர். காலை 6:30 மணி.
n மாகாளியம்மன் கோவில், 3 செட்டிபாளையம், ரிங் ரோடு, திருப்பூர். காலை 6:00 மணி.
n பொது n
குறைகேட்பு கூட்டம்
பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம், கூட்ட அரங்கம், கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி.
ஆர்ப்பாட்டம்
ஊழலை கண்டித்து ஆர்ப்பாட்டம், நகராட்சி அலுவலகம் முன், திருமுருகன்பூண்டி. ஏற்பாடு: பூண்டி நகர பா.ஜ., கட்சி. காலை 11:00 மணி.
சிறப்பு விற்பனை துவக்கம்
ஆடி சிறப்பு விற்பனை துவக்கம், விவேக் பர்னிச்சர் அண்ட் இன்டீரியர், புதுப்பாளையம், நாச்சிபாளையம், நல்லுார், திருப்பூர். காலை 10:00 மணி.
கட்டுமான பொருள் கண்காட்சி
'பில்ட் எக்ஸ்போ 25' இன்டீரியர் அண்ட் எக்ஸ்டீரியர், கட்டட கட்டுமான பொருட்கள் கண்காட்சி, காயத்ரி மஹால், காங்கயம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: திருப்பூர் மாவட்ட கட்டடப் பொறியாளர்கள் சங்கம். காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை.
நகை கண்காட்சி
பப்பீஸ் விஸ்டா ஓட்டல், அவிநாசி ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஷலானி ஜூவல்லரி மார்ட். காலை 10:00 மணி முதல்.
புத்தக திருவிழா
ஆறாம் ஆண்டு புத்தக திருவிழா, ஆர்.பி.எஸ்., மஹால், வெள்ளகோவில். ஏற்பாடு: மகாத்மா காந்தி நற்பணி மன்ற அறக்கட்டளை. காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை. 'அச்சம் தவிர்' எனும் தலைப்பில், வி த லீடர் பவுண்டேசன் முதன்மை சேவகர், முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி அண்ணாமலை. 'அன்பிற்சிறந்த தவமில்லை' எனும் தலைப்பில் பேச்சாளர் ரவிக்குமார். மாலை 6:30 மணி.
மாட்டுச்சந்தை
சந்தை மைதானம், அமராவதிபாளையம், கோவில்வழி, தாராபுரம் ரோடு, திருப்பூர். காலை 8:00 மணி முதல்.
n விளையாட்டு n
குறுமைய கேரம் போட்டி
தனிநபர், குழுவினர், வடக்கு குறுமைய கேரம் போட்டி, பிஷப் உபகாரசாமி பள்ளி, குமார் நகர், அவிநாசி ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி.