sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக >> திருப்பூர்

/

இன்று இனிதாக >> திருப்பூர்

இன்று இனிதாக >> திருப்பூர்

இன்று இனிதாக >> திருப்பூர்


ADDED : ஜூலை 16, 2025 11:32 PM

Google News

ADDED : ஜூலை 16, 2025 11:32 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

n ஆன்மிகம் n

சிறப்பு பூஜை

தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை, ஜகன்மாதா ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்பாள் கோவில், ஸ்ரீ புரம், அம்மாபாளையம், அவிநாசி. கால பைரவருக்கு அபிேஷகம், அலங்காரம் - மாலை 6:30 முதல் இரவு 7:30 மணி வரை.

யாக பூஜை

ஆடி மாத காலபைரவர் அஷ்டமி யாக வேள்வி பூஜை, பெரியநாயகி உடனமர் ஆதி கைலாசநாதர் கோவில், அலகுமலை. மாலை 5:00 மணி. அன்னதானம் - இரவு 7:00 மணி.

ஆன்மிக சொற்பொழிவு

திருவருள் அரங்கம். ஹார்வி குமார சுவாமி கல்யாண மண்டபம், வாலிபாளையம், திருப்பூர். சொற்பொழிவாளர்: ஸ்வாமினி மஹாத்மாநந்ம ஸரஸ்வதி. மாலை 6:00 முதல் இரவு 7:00 மணி வரை.

n பொது n

'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாம்

பல்லடம் - அங்காளம்மன் கோவில் மண்டபம், மூலனுார் - மணி மஹால், சாணார்பாளையம் ரோடு, வெள்ளகோவில் - ஸ்ரீ பாலஜி மஹால், கொங்கு நகர், குண்டடம் - பழைய ஊராட்சி அலுவலகம், ஆரத்தொழுவு, திருப்பூர் வடக்கு - எம்.எல்.ஆர்., மஹால், குன்னத்துார் ரோடு, பெருமாநல்லுார், ஊத்துக்குளி - அழகு நாச்சியம்மன் மண்டபம், செங்கப்பள்ளி.

பயிற்சி முகாம்

கறவை மாடு வளர்ப்பு குறித்த பயிற்சி முகாம், கால்நடை மருத்துவ ஆராய்ச்சி பல்கலை, மத்திய பஸ் ஸ்டாண்ட் எதிரில், திருப்பூர். காலை 10:00 மணி.

பொறுப்பேற்பு

2025 - 2026ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு விழா, பி.எம்.ஆர்., திருமண மண்டபம், பல்லடம். ஏற்பாடு: ரோட்டரி பல்லடம் ரெயின்போ. மாலை 6:00 மணி.

ஆர்ப்பாட்டம்

ரிதன்யா தற்கொலைக்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம், புதிய பஸ் ஸ்டாண்ட் எதிரில், அவிநாசி. ஏற்பாடு: நாம் தமிழர் கட்சி. மாலை, 4:00 மணி.

n விளையாட்டு n

பேட்மிட்டன்

தெற்கு குறுமைய தனிநபர், குழு பேட்மிட்டன் போட்டி, மோகன்ஸ் அகாடமி, புதுார் பிரிவு, தாராபுரம் ரோடு, திருப்பூர். காலை 9:30 மணி.

l வடக்கு குறுமைய மாணவர் பேட்மிட்டன், டேபிள் டென்னிஸ், பால்பேட்மிட்டன், ஹாக்கி, கூடைப்பந்து போட்டி, மாவட்ட விளையாட்டு அரங்கம், சிக்கண்ணா கல்லுாரி, திருப்பூர். காலை10:00 மணி.

கால்பந்து

தெற்கு குறுமைய, 14 வயது மாணவர் கால்பந்து போட்டி, நிப்டீ கல்லுாரி, முதலிபாளையம், திருப்பூர். காலை 9:00 மணி.






      Dinamalar
      Follow us