ADDED : ஜூலை 20, 2025 11:19 PM
n ஆன்மிகம் n
திருவாசக பாராயணம்
விஸ்வேஸ்வரர் கோவில், திருப்பூர். காலை, 8:00 மணி.
ஆடி குண்டம் திருவிழா
செல்லாண்டியம்மன் கோவில், வளம் பாலம், நொய்யல் நதிக்கரை, திருப்பூர். மகாமுனி பூஜை - இரவு, 11:00 மணி.
பவித்ரோத்ஸவம்
ஸ்ரீ வேங்கடேஸ்வர ஸ்வாமி கோவில், ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். பெருமாள் புறப்பாடு, யாகசாலை சாந்தி ஹோமங்கள் - காலை, 8:00 மணி, திருப்பாவாடை, சாற்றுமறை - மாலை, 5:00 மணி.
பிரத்யங்கிரா லக் ஷ ஹோமம்
ஸ்ரீ அதர்வன பத்ரகாளி பீடம், பொள்ளாச்சி ரோடு, வெங்கிட்டாபுரம், பல்லடம். ஸ்ரீ ருத்ர ஹோமம், ஸ்ரீ பிரத்யங்கிரா லக் ஷ ஹோமம் - காலை, 8:00 முதல் மதியம், 12:00 மணி மற்றும் மாலை, 5:00 முதல் இரவு, 7:00 மணி வரை.
மண்டலபூஜை
ஸ்ரீ அய்யப்பன் கோவில், காலேஜ் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ அய்யப்பன் பக்த ஜன சங்கம். காலை, 6:00 மணி.
n ஸ்ரீ சித்தி விநாயகர் கோவில், தண்ணீர் பந்தல், சின்னாண்டிபாளையம் பிரிவு, மங்கலம் ரோடு, திருப்பூர். காலை, 6:30 மணி.
n ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ செந்தில் ஆண்டவர், ஸ்ரீ தேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், சுக்கம்பாளையம், பல்லடம். காலை, 6:30 மணி.
n ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ கருப்பணசாமி, ஸ்ரீ கன்னிமார், ஸ்ரீ மஹா மாரியம்மன் கோவில், முத்தணம்பாளையம், திருப்பூர். காலை, 7:00 மணி.
n பொது n
மக்கள் குறைகேட்பு
கலெக்டர் அலுவலக கூட்டரங்கம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை, 10:00 மணி.
கட்டுமான பொருள் கண்காட்சி
வித்யா கார்த்திக் திருமண மண்டபம், தாராபுரம் ரோடு திருப்பூர். 20வது கட்டட கட்டுமான பொருட்கள் கண்காட்சி, காலை, 10:00 முதல் இரவு, 8:00 மணி வரை.
பரிசோதனை முகாம்
இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை முகாம், ஹெச்.ஏ.சி., ஹியரிங் எய்ட் சென்டர், க.எண்., 2 தரைத்தளம், ஜே.கே., டவர்ஸ், பின்னி காம்பவுண்ட் ரோடு, மாநகராட்சி பூங்கா எதிரில், திருப்பூர். காலை, 10:00 மணி முதல்.
n விளையாட்டு n
குறுமைய போட்டி
வடக்கு குறுமைய விளையாட்டு போட்டி. த்ரோபால் மற்றும் கபடி போட்டி - திருமுருகன் மெட்ரிக் பள்ளி. காலை, 9:30 மணி முதல்
n தெற்கு குறுமைய விளையாட்டு போட்டி. கால்பந்து - நிப்ட்-டீ கல்லுாரி மற்றும் பீச் வாலிபால் - வித்ய விகாசினி மெட்ரிக் பள்ளி. காலை, 9:30 மணி முதல்.