ADDED : ஜூலை 22, 2025 12:16 AM
n ஆன்மிகம் n பிரதோஷ வழிபாடு அவிநாசிலிங்கேஸ் வரர் கோவில், அவிநாசி. மாலை, 4:00 மணி.
n சுக்ரீஸ்வரர் கோவில், எஸ்.பெரியபாளையம். மாலை, 4:00 மணி.
n திருமுருகநாதசுவாமி கோவில், திருமுருகன்பூண்டி. மாலை, 4:00 மணி.
n காசி விஸ்வநாதர் கோவில், ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். மாலை, 4:00 மணி.
n விஸ்வேஸ்வரர் கோவில், திருப்பூர் மற்றும் நல்லுார். மாலை, 4:00 மணி.
n கைலாசநாதர் கோவில், அலகுமலை. மாலை, 5:00 மணி.
தொடர் சொற்பொழிவு ஹார்வி குமாரசாமி திருமண மண்டபம், திருப்பூர். ஏற்பாடு: ஆடல்வல்லான் அறக்கட்டளை, திருவாவடுதுறை ஆதீன சைவ வகுப்புகள். பங்கேற்பு: சிவசண்முகம். மாலை, 5:00 முதல், 7:00 மணி வரை.
ப்ரத்யங்கிரா லக் ஷ ஹோமம் ஸ்ரீ அதர்வன பத்ரகாளி பீடம், பொள்ளாச்சி ரோடு, வெங்கிட்டாபுரம், பல்லடம். ஸ்ரீ மஹா சுதர்சன ஹோமம், ஸ்ரீ ப்ரத்யங்கிரா லக் ஷ ஹோமம் - காலை, 8:00 முதல் மதியம், 12:00 மணி வரை மற்றும் மாலை, 5:00 முதல், 7:00 மணி வரை.
ஆடி குண்டம் திருவிழா செல்லாண்டியம்மன் கோவில், வளம் பாலம், நொய்யல் நதிக்கரை, திருப்பூர். கொடியேற்றுதல், குண்டம் இறங்கும் பக்தர்களுக்கு காப்பு கட்டுதல் - காலை, 10:00 மணி, நொய்யல் நதிக்கரையில் இருந்து சக்தி அழைத்து வருதல் - மாலை, 6:00 மணி.
n பொது n காது பரிசோதனை இலவச முகாம் இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை முகாம், ஹெச்.ஏ.சி., ஹியரிங் எய்ட் சென்டர், க.எண்., 2 தரைத்தளம், ஜே.கே., டவர்ஸ், பின்னி காம்பவுண்ட் ரோடு, மாநகராட்சி பூங்கா எதிரில், திருப்பூர். காலை, 10:00 மணி முதல்.
ரோஸ்லி நிறுவன ஆடைகள் அறிமுகம் எம்.கே.எம்., ரிச் ஹோட்டல், ராயபுரம், திருப்பூர். காலை, 10:00 முதல் இரவு, 8:00 மணி வரை.
n விளையாட்டு n வடக்கு குறுமைய விளையாட்டு போட்டி வடக்கு குறுமைய விளையாட்டு போட்டி. வாலிபால் - திருமுருகன் மெட்ரிக் பள்ளி, ஹேண்ட் பால் - ஏ.பி.எஸ்., அகாடமி. காலை, 9:30 மணி.
n தெற்கு குறுமைய விளையாட்டு போட்டி. த்ரோபால் - கிட்ஸ் கிளப் பள்ளி, திருப்பூர். காலை, 9:30 மணி.