sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 21, 2026 ,மாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக-திருப்பூர்

/

இன்று இனிதாக-திருப்பூர்

இன்று இனிதாக-திருப்பூர்

இன்று இனிதாக-திருப்பூர்


ADDED : ஜூலை 22, 2025 11:10 PM

Google News

ADDED : ஜூலை 22, 2025 11:10 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

n ஆன்மிகம் n

ஆடி குண்டம் திருவிழா செல்லாண்டியம்மன் கோவில், நொய்யல் நதிக்கரை, திருப்பூர். செல்லாண்டி அம்மனுக்கு சீர் வரிசை கொண்டு வருதல், மீனாட்சியம்மன் அலங்காரம் - மாலை, 6:00 மணி.

ப்ரத்யங்கிரா லக் ஷ ஹோமம் ஸ்ரீ அதர்வன பத்ரகாளி பீடம், பொள்ளாச்சி ரோடு, வெங்கிட்டாபுரம், பல்லடம். ஸ்ரீ அதர்வன பத்ரகாளி மூல மந்திர சஹித ஸ்ரீ மங்கள மஹா சண்டி ஹோமம், அன்னதானம் - காலை, 8:00 முதல் மதியம், 12:00 மணி வரை. ஸ்ரீ ப்ரத்யங்கிரா லக் ஷ ஹோமம் - மாலை, 5:00 முதல், 7:00 மணி வரை.

பகவத் கீதை தொடர் சொற்பொழிவு பழனியப்பா பள்ளி வளாகம், மாமரத்தோட்டம், கச்சேரி வீதி, அவிநாசி. பங்கேற்பு: ஸ்வாமினி மஹாத்மாநந்த சரஸ்வதி. மாலை, 4:30 முதல் 6:00 மணி வரை.

மண்டலபூஜை ஸ்ரீ அய்யப்பன் கோவில், காலேஜ் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ அய்யப்பன் பக்த ஜன சங்கம். காலை, 6:00 மணி.

l ஸ்ரீ சித்தி விநாயகர் கோவில், தண்ணீர் பந்தல், சின்னாண்டிபாளையம் பிரிவு, மங்கலம் ரோடு, திருப்பூர். காலை, 6:30 மணி.

l ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ செந்தில் ஆண்டவர், ஸ்ரீ தேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், சுக்கம்பாளையம், பல்லடம். காலை, 6:30 மணி.

l ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ கருப்பணசாமி, ஸ்ரீ கன்னிமார், ஸ்ரீ மஹா மாரியம்மன் கோவில், முத்தணம்பாளையம், திருப்பூர். காலை,7:00 மணி.

n பொது n விழிப்புணர்வு முகாம் ஐசிஏஐ - விழிப்புணர்வு முகாம், கலாம் அரங்கம், காங்கயம் வணிகவியல் கல்லுாரி, காங்கயம். காலை, 10:00 மணி.

மனவளக்கலை யோகா பயிற்சி எம்.கே.ஜி., நகர் மனவளக்கலை யோகா தவமையம், கிருஷ்ணசாமி கவுண்டர் நகர், கொங்கு நகர் கிழக்கு, திருப்பூர். காலை, 5:15 முதல், 7:30 மணி வரை, பெண்களுக்கு காலை, 10:30 முதல் மதியம், 1:00 மணி வரை.

l அறிவுத்திருகோவில் அக்ரஹாரப்புத்துார், மங்கலம். காலை, 5:30 முதல், 7:30 மணி வரை. 10:30 முதல், 12:30 மணி வரை.

l திருப்பூர் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை, ஆலங்காடு, கருவம்பாளையம், திருப்பூர். காலை, 6:00 முதல், 8:00 மணி வரை.

இலவச காது பரிசோதனை முகாம் இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை முகாம், ஹெச்.ஏ.சி., ஹியரிங் எய்ட் சென்டர், க.எண்., 2 தரைத்தளம், ஜே.கே., டவர்ஸ், பின்னி காம்பவுண்ட் ரோடு, மாநகராட்சி பூங்கா எதிரில், திருப்பூர். காலை, 10:00 மணி முதல்.

n விளையாட்டு n த்ரோபால் தெற்கு குறுமைய விளையாட்டு போட்டி. த்ரோபால் - கிட்ஸ் கிளப் பள்ளி, திருப்பூர். வாலிபால் - அலகுமலை வித்யாலயா. காலை, 9:30 மணி.

வாலிபால் வடக்கு குறுமைய விளையாட்டு போட்டி. வாலிபால் - திருமுருகன் மெட்ரிக் பள்ளி, ஹேண்ட் பால் - ஏ.பி.எஸ்., அகாடமி. காலை, 9:30 மணி.






      Dinamalar
      Follow us