ADDED : ஜூலை 25, 2025 11:35 PM
ஆன்மிகம்
மண்டல பூஜை ஸ்ரீஅய்யப்பன் கோவில், காலேஜ் ரோடு, திருப்பூர. ஏற்பாடு: ஸ்ரீஅய்யப்பன் பக்தஜன சங்கம். காலை, 6:00 மணி.
ஸ்ரீசித்திவிநாயகர் கோவில், தண்ணீர்பந்தல், சின்னாண்டிபாளையம் பிரிவு, மங்கலம் ரோடு, திருப்பூர். காலை, 6:30 மணி.
ஸ்ரீசெல்வ விநாயகர், ஸ்ரீசெந்தில் ஆண்டவர், ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள், ஸ்ரீமாகாளியம்மன் கோவில், சுக்கம்பாளையம், பல்லடம். காலை, 6:30 மணி.
ஆடிக்குண்டம் திருவிழா ஸ்ரீசெல்லாண்டியம்மன் கோவில், நொய்யல் நதிக்கரை, திருப்பூர். தீர்த்தம் எடுத்து வருதல், காலை 10:00 மணி. அங்காளம்மன் அலங்காரம் - காலை, 11:00 மணி.
பொது விதைகள் மற்றும்உணவு திருவிழா இரண்டாம் ஆண்டு விதை உணவு திருவிழா, டி.ஆர்.ஜி., மண்டபம், அருள்புரம், பல்லடம். காலை, 9:00 முதல், இரவு, 7:00 மணி வரை. ஏற்பாடு: தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், தமிழ்நாடு இயற்கை உழவர் கூட்டியக்கம், வனத்துக்குள் திருப்பூர், வனம் இந்தியா பவுண்டேஷன்.
முப்பெரும் விழா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, வெள்ளகோவில் கிழக்கு, வெள்ளகோவில். காலை, 10:00 மணி. ஏற்பாடு: தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.
யோகா பயிற்சி எம்.கே.ஜி., நகர் மனவளக்கலை யோகா தவ மையம், கிருஷ்ணசாமி கவுண்டர் நகர், கொங்குநகர் கிழக்கு, திருப்பூர். அதிகாலை, 5:15 முதல், 7:30 வரை, பெண்களுக்கு, காலை, 10:30 முதல் மதியம், 1:00 மணி வரை.