sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக - திருப்பூர்

/

இன்று இனிதாக - திருப்பூர்

இன்று இனிதாக - திருப்பூர்

இன்று இனிதாக - திருப்பூர்


ADDED : ஜூலை 28, 2025 10:49 PM

Google News

ADDED : ஜூலை 28, 2025 10:49 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

n ஆன்மிகம் n

திரிசதி சிறப்பு அர்ச்சனை முத்துக்குமார பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில், அலகுமலை. சத்ரு சம்ஹார பூஜை, அபிஷேக, அலங்காரம், அர்ச்சனை, வழிபாடுகள். மாலை, 5:00 மணி.

ஆடி குண்டம் திருவிழா செல்லாண்டியம்மன் கோவில், வளம் பாலம், நொய்யல் நதிக்கரை, திருப்பூர். குண்டடம் திருவிழா மற்றும் பூசாரி மற்றும் அருளாளர்கள் குண்டம் இறங்குதல் - காலை, 7:00 மணி, அக்னி அபிஷேகம், மாவிளக்கு பொங்கல் விழா - காலை, 10:00 மணி, அன்னதானம் - காலை, 11:00 மணி, அம்மன் திருவீதி உலா - மாலை, 6:00 மணி.

நாகபஞ்சமி விழா ஸ்ரீகாமாட்சியம்மன் கோவில், செங்காடு, சேவூர் ரோடு, அவிநாசி. தலைமை: அவிநாசி வாகீசர் மடாலய ஆதினம் காமாட்சிதாச சுவாமி. காலை, 7:00 மணி.

தொடர் சொற்பொழிவு திருவாதவூரடிகள் புராணம் தொடர்சொற்பொழிவு, ஹார்வி குமாரசாமி திருமண மண்டபம், திருப்பூர். மாலை, 5:00 முதல், 7:00 மணி வரை. ஏற்பாடு: ஆடல்வல்லான் அறக்கட்டளை, திருவாவடுதுறை ஆதீன சைவ வகுப்புகள்.

மண்டல பூஜை ஸ்ரீ அய்யப்பன் கோவில், காலேஜ் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ அய்யப்பன் பக்த ஜன சங்கம். காலை, 6:00 மணி.

n ஸ்ரீ சித்தி விநாயகர் கோவில், தண்ணீர் பந்தல், சின்னாண்டிபாளையம் பிரிவு, மங்கலம் ரோடு, திருப்பூர். காலை, 6:30 மணி.

n ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ செந்தில் ஆண்டவர், ஸ்ரீ தேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், சுக்கம்பாளையம், பல்லடம். காலை, 6:30 மணி.

n பொது n தர்ணா போராட்டம் அவிநாசி அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் என வலியுறுத்தி, தர்ணா போராட்டம், அரசு மருத்துவமனை முன் அவிநாசி. மாலை, 4:00 மணி. ஏற்பாடு: மா.கம்யூ., கட்சி.

சந்திப்பு கூட்டம் திட்ட செயலாளர் - விவசாயிகள் சந்திப்பு கூட்டம், அத்திக்கடவு - அவிநாசி திட்டம் அலுவலகம், அவிநாசி. காலை, 10:00 மணி.

தெருமுனை பிரசாரம் திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில் தெருமுனை பிர சாரம். காமாட்சி அம்மன் திருமண மண்டபம், ஆத்துப்பாளையம் - மாலை, 5:00 மணி. அம்மன்திருமண மண்டபம், சிறுபூலுவபட்டி - இரவு, 7:00 மணி.

மனவளக்கலை யோகா பயிற்சி எம்.கே.ஜி., நகர் மனவளக்கலை யோகா தவமையம், கிருஷ்ணசாமி கவுண்டர் நகர், கொங்கு நகர் கிழக்கு, திருப்பூர். அதிகாலை, 5:15 முதல், 7:30 மணி வரை, பெண்களுக்கு காலை, 10:30 முதல் மதியம், 1:00 மணி வரை.

n அறிவுத்திருகோவில் அக்ரஹாரப்புத்துார், மங்கலம். அதிகாலை, 5:30 முதல், 7:30 மற்றும் 10:30 முதல், 12:30 மணி வரை.

n திருப்பூர் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை, ஆலங்காடு, கருவம்பாளையம், திருப்பூர். காலை, 6:00 முதல், 8:00 மணி வரை.

காது பரிசோதனைஇலவச முகாம் இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை முகாம், ஹெச்.ஏ.சி., ஹியரிங் எய்ட் சென்டர், க.எண்., 2 தரைத்தளம், ஜே.கே., டவர்ஸ், பின்னி காம்பவுண்ட் ரோடு, மாநகராட்சி பூங்கா எதிரில், திருப்பூர். காலை, 10:00 மணி முதல்.

n விளையாட்டு n குறுமைய விளையாட்டு வடக்கு குறுமைய விளையாட்டு போட்டி. கால்பந்து - மைக்ரோ கிட்ஸ் பள்ளி, டென்னிகாய்ட் - நஞ்சப்பா மாநகராட்சி பள்ளி, திருப்பூர். காலை, 9:30 மணி.

n தெற்கு குறுமைய விளையாட்டு போட்டி. டென்னிகாய்ட் - நிப்ட்-டீ கல்லுாரி, முதலி பாளையம். காலை, 9:30 மணி.






      Dinamalar
      Follow us