sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 18, 2025 ,ஐப்பசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக - திருப்பூர்

/

இன்று இனிதாக - திருப்பூர்

இன்று இனிதாக - திருப்பூர்

இன்று இனிதாக - திருப்பூர்


ADDED : ஜூலை 29, 2025 11:49 PM

Google News

ADDED : ஜூலை 29, 2025 11:49 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

n ஆன்மிகம் n ஆடி குண்டம் திருவிழா ஸ்ரீசெல்லாண்டியம்மன் கோவில், வளம் பாலம், நொய்யல் நதிக்கரை, திருப்பூர். சிறப்பு அபிஷேகம், கொடி இறக்குதல், மஞ்சள் நீராட்டு விழா, சிறப்பு அலங்காரம் மகாலட்சுமி - காலை, 10:00 மணி.

472வது சஷ்டி விழா முத்துக்குமார பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில், அலகுமலை, திருப்பூர். முருகனுக்கு அபிஷேகம் - காலை, 10:00 மணி, தங்கரதம் வலம், மஹா தீபாராதனை, அன்னதானம் - மதியம், 12:00 மணி.

பகவத் கீதை தொடர் சொற்பொழிவு பழனியப்பா பள்ளி வளாகம், மாமரத்தோட்டம், கச்சேரி வீதி, அவிநாசி. மாலை, 4:30 முதல், 6:00 மணி வரை. பங்கேற்பு: ஸ்வாமினி மஹாத்மாநந்த சரஸ்வதி.

மண்டல பூஜை ஸ்ரீ அய்யப்ன் கோவில், காலேஜ் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ அய்யப்பன் பக்த ஜன சங்கம். காலை, 6:00 மணி.

l ஸ்ரீ சித்தி விநாயகர் கோவில், தண்ணீர் பந்தல், சின்னாண்டிபாளையம் பிரிவு, மங்கலம் ரோடு, திருப்பூர். காலை, 6:30 மணி.

l ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ செந்தில் ஆண்டவர், ஸ்ரீ தேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், சுக்கம்பாளையம், பல்லடம். காலை, 6:30 மணி.

n பொது n 'ஸ்பீரி 2025' திட்ட கருத்தரங்கு சைமா அலுவலகம், திருப்பூர். ஏற்பாடு: இ.எஸ்.ஐ., திட்ட குழு. மாலை, 4:00 மணி.

தெருமுனை பிரச்சாரம் திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில் தெருமுனை பிரசாரம். வெள்ளியங்காடு - மாலை, 5:00 மணி, ராக்கியாபாளையம் பிரிவு - இரவு, 7:00 மணி.

மனவளக்கலை யோகா பயிற்சி எம்.கே.ஜி., நகர் மனவளக்கலை யோகா தவமையம், கிருஷ்ணசாமி கவுண்டர் நகர், கொங்கு நகர் கிழக்கு, திருப்பூர். காலை, 5:15 முதல், 7:30 மணி வரை, பெண்களுக்கு காலை, 10:30 முதல் மதியம், 1:00 மணி வரை.

l அறிவுத்திருகோவில் அக்ரஹாரப்புத்துார், மங்கலம். காலை, 5:30 முதல், 7:30 மற்றும் 10:30 முதல், 12:30 மணி வரை.

l திருப்பூர் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை, ஆலங்காடு, கருவம்பாளையம், திருப்பூர். காலை, 6:00 முதல், 8:00 மணி வரை.

இலவச காது பரிசோதனை முகாம் இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை முகாம், ஹெச்.ஏ.சி., ஹியரிங் எய்ட் சென்டர், க.எண்., 2 தரைத்தளம், ஜே.கே., டவர்ஸ், பின்னி காம்பவுண்ட் ரோடு, மாநகராட்சி பூங்கா எதிரில், திருப்பூர். காலை, 10:00 மணி முதல்.

n விளையாட்டு n பீச் வாலிபால் வடக்கு குறுமைய விளையாட்டு போட்டி. பீச் வாலிபால் - திருமுருகன் மெட்ரிக் பள்ளி, நெருப்பெரிச்சல், திருப்பூர். காலை, 9:30 மணி.

சிலம்பம் தெற்கு குறுமைய விளையாட்டு போட்டி. சிலம்பம் - நிப்ட்-டீ கல்லுாரி, முதலிபாளையம், திருப்பூர். காலை, 9:30 மணி.






      Dinamalar
      Follow us