ADDED : ஆக 03, 2025 10:04 PM
n ஆன்மிகம் n திருவாசகம் முற்றோதல் கைலாசநாதர் கோவில், அலகுமலை, திருப்பூர். காலை, 8:00 முதல் மதியம், 2:00 மணி வரை.
மண்டல பூஜை ஸ்ரீ அய்யப்பன் கோவில், காலேஜ் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ அய்யப்பன் பக்த ஜன சங்கம். காலை, 6:00 மணி.
n ஸ்ரீ சித்தி விநாயகர் கோவில், தண்ணீர் பந்தல், சின்னாண்டிபாளையம் பிரிவு, மங்கலம் ரோடு, திருப்பூர். காலை, 6:30 மணி.
n ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ செந்தில் ஆண்டவர், ஸ்ரீ தேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், சுக்கம்பாளையம், பல்லடம். காலை, 6:30 மணி.
n பொது n குறைகேட்பு கூட்டம் கலெக்டர் அலுவலகம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை, 11:00 மணி.
தெருமுனை பிரசாரம் திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில், தெருமுனை பிரசாரம். டி.எஸ்.ஆர்., லே அவுட், கொங்கு மெயின் ரோடு - மாலை, 5:00 மணி, போயம்பாளையம் - இரவு, 7:00 மணி.
n விளையாட்டு n குறுமைய போட்டி தெற்கு குறுமைய விளையாட்டு போட்டி. சிலம்பம் - நிப்ட்-டீ கல்லுாரி, முதலிபாளையம். காலை, 9:30 மணி.