தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ இன்று இனிதாக.....

இன்று இனிதாக.....

இன்று இனிதாக.....


ADDED : ஆக 08, 2025 11:48 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 08, 2025 11:48 PM


Follow on Google
அ நிறம் | அளவு

n ஆன்மிகம் n ஆவணி அவிட்டம் விஸ்வகர்மா திருமண மண்டபம், மேற்கு ரத வீதி, அவிநாசி. ஏற்பாடு: அவிநாசி விஸ்வகர்மா சமூக அறக்கட்டளை. ஸ்ரீ விஸ்வகர்மா, ஸ்ரீ காயத்ரி ஹோமம் - காலை, 6:00 மணி, பூணுால் அணிவித்தல் - காலை, 7:00 மணி.

n பஜனை மடம், அய்யப்பன் கோவில் எதிரில், காலேஜ் ரோடு, திருப்பூர். காலை, 6:30 மற்றும் காலை, 8:00 மணி.

n பொது n 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் தாராபுரம் - சேமலைக்கவுண்டர் திருமண மண்படம், திருமுருகன்பூண்டி - சமுதாய நலக்கூடம், பாலாஜி நகர், ஊத்துக்குளி - எஸ்.ஜெ.எம்., மஹால், மூலனுார். காலை, 10:00 மணி முதல்.

'நிட்ஷோ -2025' கண்காட்சி பின்னலாடை இயந்திர கண்காட்சி, டாப்லைட் வளாகம், காங்கயம் ரோடு, திருப்பூர். காலை, 10:00 முதல் இரவு, 7:00 மணி வரை.

மனவளக்கலை யோகா பயிற்சி எம்.கே.ஜி., நகர் மனவளக்கலை யோகா தவமையம், கிருஷ்ணசாமி கவுண்டர் நகர், கொங்கு நகர் கிழக்கு, திருப்பூர். அதிகாலை, 5:15 மணி முதல் 7:30 மணி வரை, பெண்களுக்கு - காலை, 10:30 மணி முதல் மதியம், 1:00 மணி வரை.

கருத்தரங்கம் மாநில அளவிலான கருத்தரங்கம், காயத்ரி மஹால், காங்கயம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: அகில பாரத வழக்கறிஞர்கள் சங்கம். பங்கேற்பு: சென்னை ஐகோர்ட் நீதிபதி சதீஷ்குமார். காலை, 10:00 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us