தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ இன்று இனிதாக - திருப்பூர்

இன்று இனிதாக - திருப்பூர்

இன்று இனிதாக - திருப்பூர்


ADDED : ஆக 11, 2025 11:30 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 11, 2025 11:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

n ஆன்மிகம் n பொங்கல் விழா அம்ச விநாயகர், சாந்த கருப்பராய சுவாமி, கன்னிமார் கோவில், 15ம் ஆண்டு பொங்கல் விழா, சலங்கை ஆட்டம், வாண வேடிக்கையுடன் குதிரை வாகனம் எடுத்து வருதல், சிறப்பு அலங்கார அபிேஷக ஆராதனை, மாலை, 5:00 மணி.

சங்கடஹர சதுர்த்தி ஆதி விநாயகருக்கு மகா அபிேஷகம், சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை மற்றும் பிரசாத வினியோகம், மாலை, 6:30 மணி. திருப்பூர், கரட்டாங்காடு, சித்தி விநாயகர், மாகாளியம்மன் கோவில், மாலை, 6:30 மணி.

n பொது n கல்வித்திருவிழா கல்வித்திருவிழா, கண்காட்சி, தி ேஹாம் ஸ்கூல் வளாகம், திருப்பூர், காலை, 10:00 முதல், மாலை, 4:00 மணி வரை.

மாடு வளர்ப்பு பயிற்சி கறவை மாடு வளர்ப்பு பயிற்சி, காலை, 10:00 மணி. திருப்பூர் கால்நடை பல்கலை ஆராய்ச்சி மையம், கால்நடை மருத்துவமனை வளாகம். காலை, 10:00 மணி.

யோகா பயிற்சி மனவளக்கலை யோகா பயிற்சி எம்.கே.ஜி., நகர் மனவளக்கலை யோகா தவமையம், கிருஷ்ணசாமி கவுண்டர் நகர், கொங்கு நகர் கிழக்கு, திருப்பூர். அதிகாலை, 5:15 முதல், 7:30 மணி வரை, பெண்களுக்கு காலை, 10:30 முதல் மதியம், 1:00 மணி வரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us