sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக - திருப்பூர்

/

இன்று இனிதாக - திருப்பூர்

இன்று இனிதாக - திருப்பூர்

இன்று இனிதாக - திருப்பூர்


ADDED : ஆக 13, 2025 01:09 AM

Google News

ADDED : ஆக 13, 2025 01:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

n ஆன்மிகம் n பொங்கல் விழா ஸ்ரீ அம்ச விநாயகர், ஸ்ரீ சாந்த கருப்பராய சுவாமி, ஸ்ரீ கன்னிமார் கோவில், திலகர் நகர், அனுப்பர்பாளையம், திருப்பூர். ஸ்ரீ சாந்தகருப்பராய சுவாமி பொங்கல் - காலை, 6:00 மணி, உச்சி பூஜை, மகா தீபாராதனை - மதியம், 12:00 மணி, பல்சுவை கலை நிகழ்ச்சி - மாலை, 6:00 மணி.

மஹா சண்டியாகபெருவிழா ஸ்ரீமாரியம்மன் கோவில், கருவலுார், அவிநாசி. கணபதி ஹோமம் - காலை, 9:00 மணி, பூர்வாங்க பூஜைகள் - காலை, 6:00 மணி.

பகவத் கீதை தொடர்சொற்பொழிவு பழனியப்பா பள்ளி வளாகம், மாமரத்தோட்டம், கச்சேரி வீதி, அவிநாசி. மாலை, 4:30 முதல், 6:00 மணி வரை. பங்கேற்பு: ஸ்வாமினி மஹாத்மாநந்த சரஸ்வதி.

n பொது n கவன ஈர்ப்பு போராட்டம் கலெக்டர் அலுவலகம் முன்பு, திருப்பூர். மாலை, 5:00 மணி. ஏற்பாடு: தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்கம்.

கல்வித்திருவிழாகண்காட்சி தி ஹோம் ஸ்கூல் வளாகம், ராக்கியாபாளையம், காங்கயம் ரோடு, திருப்பூர். காலை, 10:00 முதல் மாலை, 4:00 மணி வரை.

கருத்தரங்கம் தீ விபத்து தடுப்பு மற்றும் காப்பீடு குறித்த கருத்தரங்கம், கூட்டரங்கம், சைமா சங்கம், திருப்பூர். மாலை, 4:00 மணி.

'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் பல்லடம், ஆறாக்குளம் - மாணிக்கம் மஹால். அவிநாசி, தாளக்கரை - லட்சுமிநரசிம்ம பெருமாள் கோவில். தாராபுரம், நல்லாம்பாளையம் - சக்தி திருமண மண்டபம். திருப்பூர், பள்ளிபாளையம் - விஷ்வாஸ் மஹால். ஊத்துக்குளி, பல்லகவுண்டம்பாளையம் - லட்சுமி மஹால். காலை, 9:30 மணி முதல்.

இலவச காதுபரிசோதனை முகாம் இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை முகாம், ஹெச்.ஏ.சி., ஹியரிங் எய்ட் சென்டர், க.எண்., 2 தரைத்தளம், ஜே.கே., டவர்ஸ், பின்னி காம்பவுண்ட் ரோடு, மாநகராட்சி பூங்கா எதிரில், திருப்பூர். காலை, 10:00 மணி முதல்.

மனவளக்கலை யோகா பயிற்சி எம்.கே.ஜி., நகர் மனவளக்கலை யோகா தவமையம், கிருஷ்ணசாமி கவுண்டர் நகர், கொங்கு நகர் கிழக்கு, திருப்பூர். அதிகாலை, 5:15 முதல், 7:30 மணி வரை, பெண்களுக்கு காலை, 10:30 முதல் மதியம், 1:00மணி வரை.






      Dinamalar
      Follow us