ADDED : ஆக 16, 2025 10:13 PM
n ஆன்மிகம் n
பன்னிரு திருமுறை முற்றோதுதல் திருமுருகநாதசுவாமி கோவில், திருமுருகன்பூண்டி. மாலை, 5:30 முதல், 7:00 மணி வரை.
n பொது n முன்னாள் மாணவர்கள் சந்திப்பு குமரன் அரங்கம், சிக்கண்ணா அரசு கல்லுாரி, திருப்பூர். காலை, 10:00 மணி முதல்.
பனை விதைகள் நடும் விழா பள்ளபாளையம், குளத்து ஏரி, காளிபாளையம், செங்கப்பள்ளி. காலை, 7:00 மணி. ஏற்பாடு: விதை பசுமை இயக்கம், கிராமிய மக்கள் இயக்கம், செங்கப்பள்ளி ரோட்டரி சங்கம் மற்றும் பெருமாநல்லுார் ரோட்டரி சங்கம்.
காது பரிசோதனை இலவச முகாம் இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை முகாம், ஹெச்.ஏ.சி., ஹியரிங் எய்ட் சென்டர், க.எண்., 2 தரைத்தளம், ஜே.கே., டவர்ஸ், பின்னி காம்பவுண்ட் ரோடு, மாநகராட்சி பூங்கா எதிரில், திருப்பூர். காலை, 10:00 மணி முதல்.
மனவளக்கலை யோகா பயிற்சி எம்.கே.ஜி., நகர் மனவளக்கலை யோகா தவமையம், கிருஷ்ணசாமி கவுண்டர் நகர், கொங்கு நகர் கிழக்கு, திருப்பூர். அதிகாலை, 5:15 முதல், 7:30 மணி வரை, பெண்களுக்கு காலை, 10:30 முதல் மதியம், 1:00 மணி வரை.
n விளையாட்டு n கிரிக்கெட் போட்டி நிப்ட்-டீ பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி, நிப்ட்-டீ கல்லுாரி, முதலிபாளையம், திருப்பூர். காலை, 7:00 மணி முதல்.
இலவச சிலம்பம் பயிற்சி வகுப்பு வள்ளி வித்யாலயா மெட்ரிக் பள்ளி, திருப்பூர். காலை, 7:00 முதல், 8:00 மணி வரை. ஏற்பாடு: பாரத் நேதாஜி அறக்கட்டளை.
சதுரங்க போட்டி தி பிரன்ட்லைன் அகாடமி மெட்ரிக் பள்ளி, பெருந்தொழுவு, திருப்பூர். காலை, 10:00 மணி முதல்.

