sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக - திருப்பூர்

/

இன்று இனிதாக - திருப்பூர்

இன்று இனிதாக - திருப்பூர்

இன்று இனிதாக - திருப்பூர்


ADDED : ஆக 17, 2025 11:48 PM

Google News

ADDED : ஆக 17, 2025 11:48 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

n பொது n

மக்கள் குறைகேட்பு கூட்டம் கூட்டரங்கம், கலெக்டர் அலுவலகம், திருப்பூர். காலை, 10:30 மணி.

பிறந்த நாள் விழா என்.எஸ்.பழனிசாமி 83வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம், சோழீஸ்வரர் கோவில் முன், சாமளாபுரம். காலை, 10:00 மணி. ஏற்பாடு: கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம், ஏர்முனை இளைஞர் அணி.

மாட்டுச்சந்தை சந்தை மைதானம், அமராவதிபாளையம், கோவில் வழி, திருப்பூர். காலை, 7:00 மணி.

இரங்கல் கூட்டம் மறைந்த இல.கணேசனுக்கு அனைத்து கட்சி மற்றும் அமைப்பு சார்பில் இரங்கல் கூட்டம், ஹார்வி குமாரசாமி திருமண மண்டபம், திருப்பூர். மாலை, 4:30 மணி.

n விளையாட்டு n பரிசளிப்பு விழா தெற்கு குறுமைய தடகள போட்டியில் வென்றவருக்கு பரிசளிப்பு விழா, மாவட்ட விளையாட்டு அரங்கம், காலேஜ் ரோடு, திருப்பூர். காலை, 9:00 மணி முதல்.






      Dinamalar
      Follow us