ADDED : ஆக 18, 2025 10:34 PM
n ஆன்மிகம் n தொடர் சொற்பொழிவு திருவாதவூரடிகள் புராணம் தொடர் சொற்பொழிவு: ஹார்வி குமாரசாமி திருமண மண்டபம், திருப்பூர். மாலை, 5:00 முதல், 7:00 மணி வரை. பங்கேற்பு: சொற்பொழிவாளர் சிவ சண்முகம். ஏற்பாடு: கொங்கு மண்டலம் ஆடல்வல்லான் அறக்கட்டளை
n பொது n விவசாயிகள்குறைகேட்பு கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், ஆர்.டி.ஓ., அலுவலகம், திருப்பூர். காலை, 11:00 மணி.
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் அவிநாசி, கருவலுார் - ரத்தினமூர்த்தி மஹால். ஊத்துக்குளி, கரையப்பாளையம் - சமுதாய கூடம், தாராபுரம் - சேமலைக்கவுண்டர் மண்டபம். திருப்பூர், ஜீவா காலனி, தொழிலாளர் கூட்டுறவு திருமண மண்டபம். காலை, 9:30 மணி முதல்.
நலத்திட்ட உதவி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், சுபஸ்ரீ மஹால், முத்துார் ரோடு வெள்ளகோவில். மாலை, 4:00 மணி. பங்கேற்பு: அமைச்சர் சாமிநாதன்.
குடும்பநல அறுவை சிகிச்சை முகாம் ஆண்களுக்கான நவீன குடும்பநல அறுவை சிகிச்சை முகாம், திருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை, திருப்பூர். காலை, 8:00 மணி முதல்.
n விளையாட்டு n பரிசளிப்பு விழா தெற்கு குறுமைய அளவிலான தடகள போட்டி பரிசளிப்பு விழா, மாவட்ட விளையாட்டு அரங்கம், காலேஜ் ரோடு, திருப்பூர். காலை, 9:00 மணி முதல்.