sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக 

/

இன்று இனிதாக 

இன்று இனிதாக 

இன்று இனிதாக 


ADDED : ஆக 25, 2025 10:33 PM

Google News

ADDED : ஆக 25, 2025 10:33 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

n ஆன்மிகம் n

விநாயகர் சதுர்த்தி விழா செல்வ விநாயகர் கோவில், டவுன் ஹால், திருப்பூர். மஹா கணபதி ஹோமம், புஷ்ப அலங்காரம் தீபாராதனை, பிரசாதம் வினியோகம் - மாலை, 5:30 மணி.

கும்பாபிஷேக விழா ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், முருகம்பாளையம், வஞ்சிபாளையம் ஆர்.எஸ்., அவிநாசி. கணபதி யாகம், முதல் கால பூஜைகள் - காலை, 7:00 முதல், 8:00 மணி வரை. காப்பு கட்டுதல், கங்கா மாதா பூஜை, முளைப் பாளிகை ஊர்வலம் - காலை, 8:00 மணி, இரண்டாம் கால பூஜை - காலை, 10:00 மணி, வாஸ்து சாந்தி - மாலை, 6:00 மணி, கிராமசாந்தி - இரவு, 10:00 மணி. கும்மி ஆட்டம் - இரவு, 7:00 மணி.

n ஸ்ரீ தொந்தி விநாயகர் கோவில், சாமந்தன்கோட்டை, அவிநாசி. விநாயகர் வழிபாடு, இரண்டாம் கால வேள்வி - காலை, 9:00 மணி, கோபுர கலசம் வைத்தல் - மதியம், 12:00 மணி, மூன்றாம் கால வேள்வி - மாலை, 5:00 மணி, திருமுறைகள் விண்ணப்பித்தல், பிரசாதம் வழங்குதல் - மாலை, 6:00 மணி.

தொடர் சொற்பொழிவு திருவாதவூரடிகள் புராணம் தொடர் சொற்பொழிவு, ஹார்வி குமாரசாமி திருமண மண்டபம், வாலிபாளையம், திருப்பூர். மாலை, 5:00 முதல், 7:00 மணி வரை. பங்கேற்பு: சொற்பொழிவாளர் சிவ சண்முகம். ஏற்பாடு: கொங்கு மண்டலம் ஆடல்வல்லான் அறக்கட்டளை.

n பொது n விழிப்புணர்வு கூட்டம் மகளிருக்கான மார்பக மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் விழிப்புணர்வு கூட்டம், பர்வா ரெசிடென்சி ஹால், பல்லடம். காலை, 11:00 முதல் மதியம், 1:00 மணி வரை.

உங்களுடன் ஸ்டாலின் முகாம் கே.ஆர்.ஈஸ்வர மூர்த்தி கவுண்டர் திருமண மண்டபம், பொங்கலுார். சுய உதவி குழு கட்டடம், கொண்டரசம் பாளையம், தாராபுரம்.

n பகவதி அம்மன் திருமண்டம், புது வலவு, ஊத்துக்குளி. சவுடேஸ்வரி அம்மன் திருமண மண்டபம், கணபதிபாளையம், பல்லடம். காலை, 9:30 மணி.

மனவளக்கலை யோகா எம்.கே.ஜி., நகர் மனவளக்கலை யோகா தவமையம், கொங்கு நகர் கிழக்கு, திருப்பூர். காலை, 5:15 முதல், 7:30 மணி வரை. காலை, 10:30 முதல் மதியம், 1:00 மணி வரை.

காது பரிசோதனைஇலவச முகாம் இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை முகாம், ஹெச்.ஏ.சி., ஹியரிங் எய்ட் சென்டர், க.எண்., 2 தரைத்தளம், ஜே.கே., டவர்ஸ், பின்னி காம்பவுண்ட் ரோடு, மாநகராட்சி பூங்கா எதிரில், திருப்பூர். காலை, 10:00 மணி முதல்.

n விளையாட்டு n முதல்வர் கோப்பை விளையாட்டு மாவட்ட அளவில் முதல்வர் கோப்பை கையுந்து பந்து போட்டி - ஜெய்சாரதா மெட்ரிக் பள்ளி, வேலம்பாளையம் மற்றும் வித்ய விகாசினி மெட்ரிக் பள்ளி, ஜெய் நகர், திருப்பூர்.

n கிரிக்கெட் - டீ பப்ளிக் பள்ளி, அவிநாசி. காலை, 9:30 மணி முதல்.

n வளைகோல் பந்து, பூபந்து மற்றும் இறகு பந்து - சிக்கண்ணா அரசு கல்லுாரி, திருப்பூர். காலை, 10:00 மணி முதல்.

பேட்மின்டன் போட்டி மாநில அளவிலான பேட்மின்டன் போட்டிகள், மோகன்ஸ் பேட்மின்டன் அகாடமி, புதுார் பிரிவு, தாராபுரம் ரோடு, திருப்பூர். காலை, 9:30 மணி முதல்.






      Dinamalar
      Follow us