sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக - திருப்பூர்

/

இன்று இனிதாக - திருப்பூர்

இன்று இனிதாக - திருப்பூர்

இன்று இனிதாக - திருப்பூர்


ADDED : ஆக 31, 2025 11:59 PM

Google News

ADDED : ஆக 31, 2025 11:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

n ஆன்மிகம் n

கும்பாபிஷேக விழா ஸ்ரீ அங்காளம்மன், மாரியம்மன், மாகாளியம்மன் கோவில்கள், போயம்பாளையம் கிழக்கு, தொட்டிபாளையம் 7வது வார்டு, என்.ஜி.ஆர்., கார்டன், லட்சுமி நகர், திருப்பூர். விநாயகர் வழிபாடு, மஹா கணபதி ஹோமம், தீபாராதனை - காலை 6:15 மணி; வாஸ்து சாந்தி, மிருத்சங்கிரஹணம் - மாலை 5:30 மணி.

அன்னை மரியாள் பிறப்பு பெருவிழா புனித கத்ரீனாள் சர்ச், குமரன் ரோடு, திருப்பூர். ஜெபமாலை - மாலை 5:30 மணி; திருப்பலி, மறையுரை - மாலை 6:00 மணி.

மண்டல பூஜை ஸ்ரீ தொந்தி விநாயகர் கோவில், சாமந்தங்கோட்டை, அவிநாசி. காலை 10:00 மணி.

n ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், முருகம்பாளையம். காலை 10:00 மணி.

n ஸ்ரீ மகாகணபதி, ஸ்ரீ தைலம்மன், ஸ்ரீ அய்யனாரப்பன் கோவில், கூனம்பட்டி, ஊத்துக்குளி. காலை 10:00 மணி முதல்.

n முத்து விநாயகர் கோவில், முத்தம்மாள் நகர், செம்பியநல்லுார், அவிநாசி. காலை 10:00 மணி.

n பொது n கருத்தரங்கம் தாய்மொழிக் கருத்தரங்கம், சிக்கண்ணா அரசு கலைக் கல்லுாரி, திருப்பூர். காலை 9:30 மணி.

குறைகேட்பு கூட்டம் கலெக்டர் அலுவலகம், பல்லடம் ரோடு, திருப்பூர். பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம், காலை 11:00 மணி.

மாட்டுச்சந்தை அமராவதிபாளையம், திருப்பூர். காலை 10:00 மணி.

மனவளக்கலை யோகா எம்.கே.ஜி. நகர், மனவளக்கலை யோகா தவ மையம், எம்.கிருஷ்ணசாமி கவுண்டர் நகர், கொங்கு நகர் கிழக்கு, திருப்பூர் - அதிகாலை 5:15 முதல் 7:30 மணி வரை. காலை 10:30 முதல் மதியம் 1:00 மணி வரை.

n விளையாட்டு n முதல்வர் கோப்பை விளையாட்டு முதல்வர் கோப்பை விளையாட்டுப்போட்டிகள். காலை 10:00 மணி.

n செஸ் - பிரன்ட்லைன் மெட்ரிக் பள்ளி, திருப்பூர்.

n கால்பந்து - அகரம் பப்ளிக் பள்ளி, தாராபுரம்; நஞ்சப்பா மாநகராட்சிப் பள்ளி; சிக்கண்ணா அரசுக் கல்லுாரி, திருப்பூர்.

n கைப்பந்து - எஸ்.வி., உயர்நிலைப்பள்ளி, கணியூர்.

n கோகோ - ஏ.கே.ஆர்., அகாடமி பள்ளி, திருப்பூர்.

n கேரம் - டீ பப்ளிக் பள்ளி, அவிநாசி.

n இறகுப்பந்து - எஸ்.டி.ஏ.டி., உள்விளையாட்டரங்கம், சிக்கண்ணா அரசுக் கல்லுாரி, திருப்பூர்.

n கூடைப்பந்து, கையுந்துப்பந்து - நஞ்சப்பா மற்றும் ஜெய்வாபாய் மாநகராட்சிப் பள்ளி, திருப்பூர்.

n சிலம்பம் - நிப்ட் - டீ கல்லுாரி, முதலிபாளையம், திருப்பூர்.






      Dinamalar
      Follow us