sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக...

/

இன்று இனிதாக...

இன்று இனிதாக...

இன்று இனிதாக...


ADDED : செப் 02, 2025 11:19 PM

Google News

ADDED : செப் 02, 2025 11:19 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

n ஆன்மிகம் n

கும்பாபிஷேக விழா ஸ்ரீ அங்காளம்மன், மாரியம்மன், மாகாளியம்மன் கோவில்கள், போயம்பாளையம் கிழக்கு, தொட்டிபாளையம் 7வது வார்டு, என்.ஜி.ஆர். கார்டன், லட்சுமி நகர், திருப்பூர். கணபதி வழிபாடு, இரண்டாம் கால ஹோமம் - காலை 5:00 மணி முதல், கோபுர கலசம் வைத்தல் - காலை 10:30 மணி, யந்திரம் வைத்தல், அஷ்டபந்தனம் சாற்றுதல் - மதியம் 3:00 மணி. திருமுறை பாராயணம், மூன்றாம் கால ஹோமம் - மாலை 6:30 மணி.

l ஸ்ரீ ராஜ கணபதி, மாகாளியம்மன், வரதராஜ பெருமாள் கோவில்கள், அக்ரஹாரபுத்துார், மங்கலம், திருப்பூர். இரண்டாம் கால பூஜை, புண்யாக வாசனம், வேதிகார்ச்சனை - காலை 9:00 மணி; யந்திரம், சிலை வைத்தல், அஷ்டபந்தன பிரதிஷ்டை - காலை 10:00 மணி; பூர்ணாஹூதி தீபாராதனை - காலை 11:45 மணி; மூன்றாம் கால பூஜை - மாலை 5:00 மணி.

பகவத் கீதை தொடர் சொற்பொழிவு பழனியப்பா பள்ளி வளாகம், மாமரத்தோட்டம், அவிநாசி. பங்கேற்பு: ஸ்வாமினி மஹாத்மாநந்த சரஸ்வதி.மாலை, 5:00 முதல், 7:00 மணி வரை.

மண்டல பூஜை ஸ்ரீ தொந்தி விநாயகர் கோவில், சாமந்தங்கோட்டை, அவிநாசி. காலை 10:00 மணி.

l ஸ்ரீ மாகாளியம்மன் திருக்கோவில், முருகம்பாளையம். காலை 10:00 மணி.

l ஸ்ரீ மகாகணபதி, ஸ்ரீ தைலம்மன், ஸ்ரீ அய்யனாரப்பன் கோவில், கூனம்பட்டி, ஊத்துக்குளி. காலை 10:00 மணி முதல்.

l முத்து விநாயகர் கோவில், முத்தம்மாள் நகர், செம்பியநல்லுார், அவிநாசி. காலை 10:00 மணி.

n பொது n ஓணம் கொண்டாட்டம் திருப்பூர் குமரன் மகளிர் கல்லுாரி, மங்கலம் ரோடு, காலை 10:00 மணி.

உங்களுடன் ஸ்டாலின் முகாம் ஜீ ரிசார்ட், சர்க்கார், பெரியபாளையம், ஊத்துக்குளி. கனகதாரா திருமண மண்டபம், கொடுமுடி ரோடு, முத்துார். சமுதாய கூடம், குண்டடம்,சங்கரநல்லுார் பேரூராட்சி திருமண மண்டபம், கொழுமம். காலை - 9:30 மணி.

n விளையாட்டு n முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி கைப்பந்து - எஸ்.வி., உயர்நிலைப் பள்ளி, கணியூர். சதுரங்கம் - பிரன்ட்லைன் மெட்ரிக் பள்ளி, திருப்பூர். ஜூடோ - எஸ்.டி.ஏ.டி., உள்விளையாட்டு அரங்கம், திருப்பூர். காலை, 9:30 மணி.






      Dinamalar
      Follow us