தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ இன்று இனிதாக

இன்று இனிதாக

இன்று இனிதாக


ADDED : செப் 04, 2025 11:54 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 04, 2025 11:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

n ஆன்மிகம் n

கும்பாபிஷேக ஆண்டு விழா ஜகன்மாதா ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மன், ஸ்ரீ ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் கோவில், ஐஸ்வர்யா கார்டன், ராக்கியாபாளையம், மங்கள இசை - காலை 7:15 மணி; இரண்டாம் கால யாக பூஜை, மூர்த்தி ஹோமங்கள் - காலை 7:45 மணி; புண்யாகம், மண்டப பூஜை - மாலை 5:00 மணி.

அன்னை மரியா பிறப்பு பெருவிழா புனித கத்தரீனம்மாள் சர்ச், குமரன் ரோடு, திருப்பூர். 'அன்னையும் துாய வாழ்வும்' தலைப்பில் செபமாலை. மாலை 5:30 மணி.

மண்டல பூஜை ஸ்ரீ அங்காளம்மன், மாரியம்மன், மாகாளியம்மன் கோவில். போயம்பாளையம் கிழக்கு, தொட்டிபாளையம் 7வது வார்டு, என்.ஜி.ஆர்., கார்டன், லட்சுமி நகர், திருப்பூர். மாலை 4:00 மணி.

n ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், முருகம்பாளையம், திருப்பூர். காலை 10:00 மணி.

n ஸ்ரீ ராஜகணபதி, மாகாளியம்மன், வரதராஜ பெருமாள் கோவில். மங்கலம் கிராமம், அக்ரஹாரப்புத்துார், திருப்பூர். மாலை 7:00 மணி.

n பொது n தேர்தல் ஆலோசனைக் கூட்டம் முரசொலி மாறன் வளாகம், மத்திய மாவட்ட தி.மு.க. அலுவலகம், திருப்பூர். மாலை 3:00 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us