sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக - திருப்பூர்

/

இன்று இனிதாக - திருப்பூர்

இன்று இனிதாக - திருப்பூர்

இன்று இனிதாக - திருப்பூர்


ADDED : செப் 07, 2025 10:39 PM

Google News

ADDED : செப் 07, 2025 10:39 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

n ஆன்மிகம் n

கும்பாபிஷேக விழா அங்காளபரமேஸ்வரி கோவில், அவிநாசி. தீர்த்தக்குடம் எடுத்தல் - காலை 7:00 மணி. விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி - மாலை 6:00 மணி.

ஆவணி பெருவிழா ஸ்ரீ மகாகணபதி, பாலமுருகன், பராசக்தி மாரியம்மன் கோவில், காந்தி நகர் மேற்கு, திருப்பூர். அம்மன் ஊர்வலம், முளைப்பாலிகை, மாவிளக்கு ஊர்வலம். மாலை 6:00 மணி.

அன்னை மரியா பிறப்பு பெருவிழா புனித கத்தரீனம்மாள் சர்ச், குமரன் ரோடு, திருப்பூர். 'அன்னையும் திரு அவையும்' தலைப்பில் செபமாலை. மாலை 5:30 மணி.

மண்டல பூஜை ஸ்ரீ ராஜகணபதி, மாகாளியம்மன், வரதராஜ பெருமாள் கோவில். மங்கலம், அக்ரஹாரபுத்துார், திருப்பூர். இரவு 7:00 மணி.

n ஸ்ரீ அங்காளம்மன், மாரியம்மன், மாகாளியம்மன் கோவில். போயம்பாளையம் கிழக்கு, தொட்டிபாளையம், என்.ஜி.ஆர்., கார்டன், லட்சுமி நகர், திருப்பூர். மாலை 4:00 மணி.

n ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், முருகம் பாளையம், திருப்பூர். காலை 10:00 மணி.

n பொது n குறைகேட்பு கூட்டம் கலெக்டர் அலுவலகம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை 11:00 மணி.

கருத்தரங்கம் 'திருக்குறள் வாசித்தல் - கல்வி அதிகாரம்' என்னும் தலைப்பில் கருத்தரங்கம். குமரன் மகளிர் கல்லுாரி, மங்கலம் ரோடு, திருப்பூர். காலை 11:30 மணி.






      Dinamalar
      Follow us