ADDED : செப் 08, 2025 11:07 PM
n ஆன்மிகம் n
கும்பாபிஷேகம் அங்காளபரமேஸ்வரி கோவில், அவிநாசி. ஸ்ரீ கணபதி யாகம், ஸ்ரீ தன பூஜை, தன ஹோமம் - காலை, 7:00 மணி, கும்பலங்காரம், யாகசாலை பிரவேசம், முதற்கால யாக பூஜை - மாலை, 5:00 மணி முதல்.
25ம் ஆண்டு ஆவணி பெருவிழா ஸ்ரீ மஹா கணபதி, ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ பராசக்தி மாரியம்மன் கோவில், காந்திநகர் மேற்கு, திருப்பூர். மஞ்சள் நீர் அபிஷேகம், அலங்கார பூஜை - மாலை, 5:00 மணி.
திருவாதவூரடிகள் புராணம் தொடர் சொற்பொழிவு ஹார்வி குமாரசாமி திருமண மண்டபம், வாலிபாளையம், திருப்பூர். மாலை, 5:00 முதல், 7:00 மணி வரை. ஏற்பாடு: திருப்பூர் கொங்கு மண்டலம் ஆடல்வல்லான் அறக்கட்டளை.
மண்டல பூஜை ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், முருகம்பாளையம், வஞ்சிபாளையம், அவிநாசி. காலை, 7:00 மணி.
த்ரிசதி அர்ச்சனை முத்துக்குமார பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில், அலகு மலை. சத்ரு சம்ஹார த்ரிசதி அபிேஷக, அலங்கார, அர்ச்சனை வழிபாடு. மாலை, 5:00 மணி முதல்.
n பொது n 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் ஏ.ஜி., மஹால், புத்தரச்சல், பொங்கலுார். கரியகாளியம்மன் கோவில் மண்டபம், நத்தக்காடையூர். செல்வம் மஹால், விருமாண்டம்பாளையம், ஊத்துக்குளி. விக்னேஷ் மஹால், லட்சுமி மில்ஸ், செம்மிபாளையம், பல்லடம். ஆர்.கே.ஜி., மஹால், கூலிபாளையம் ரோடு, திருப்பூர். காலை, 9:30 மணி.
ஆர்ப்பாட்டம் குப்பை பிரச்னை தொடர்பாக மாநகராட்சியை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம், மாநகராட்சி அலுவலகம் முன், திருப்பூர். காலை, 9:30 மணி.
35ம் ஆண்டு விழா ஸ்ரீ சத்ய சாய் சேவா சமிதி, காந்தி நகர். சுப்ரபாதம் - காலை, 5:00 மணி. ருத்ர பாராயணம் - மாலை, 5:30 மணி, சிறப்பு சாய் பஜன் - மாலை, 6:30 மணி. வாழ்த்துரை - இரவு, 7:00 மணி. மங்கல ஆரத்தி - இரவு, 7:30 மணி.