sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக 

/

இன்று இனிதாக 

இன்று இனிதாக 

இன்று இனிதாக 


ADDED : செப் 11, 2025 11:39 PM

Google News

ADDED : செப் 11, 2025 11:39 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

n ஆன்மிகம் n

மண்டல பூஜை ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், முருகம்பாளையம். காலை 10:00 மணி.

n ஸ்ரீ ராஜகணபதி, மாகாளியம்மன், வரதராஜ பெருமாள் கோவில், அக்ரஹாரபுத்துார், மங்கலம், திருப்பூர். மாலை 7:00 மணி.

n ஸ்ரீ சித்தி விநாயகர், முத்துமாரியம்மன் கோவில். கரைப்புதுார் கிராமம், சேகாம்பாளையம், பல்லடம். காலை 8:00 மணி.

n ஸ்ரீ சித்தி விநாயகர், கரியகாளியம்மன், அங்காளம்மன், சப்தகன்னிமார், கருப்பண்ணசாமி, உதிரமுனி கோவில். புதுப்பாளையம் கிராமம், நல்லிக்கவுண்டம்பாளையம், அவிநாசி. காலை 8:00 மணி.

n ஸ்ரீமுனியப்ப சுவாமி கோவில், மடத்துப்பாளையம், குருந்தக்காடு, அவிநாசி. காலை 8:00 மணி.

n அங்காளபரமேஸ்வரி கோவில், காந்திபுரம், அவிநாசி. காலை 8:00 மணி.

n பொது n உங்களுடன் ஸ்டாலின் முகாம் சுப்புராய கவுண்டர் திருமண மண்டபம், கொடுவாய். கொங்கு மஹால், காளிவேலம்பட்டி, பல்லடம். லட்சுமி திருமண மண்டபம், பெருமாநல்லுார். காளியப்பா திருமண மண்டபம், பல்லடம். ஆர்.பி.எஸ்.மஹால், கே.பி.எஸ்.நகர், வெள்ளக்கோவில். காலை 10:00 மணி முதல்.

பிரசார பயணம் அ.தி.மு.க. பொதுசெயலாளர் பழனிசாமி சுற்றுப்பயணம் மற்றும் தொழில்துறையினருடன் கலந்துரையாடல். பார்ச்சூன் ஓட்டல், 15 வேலம்பாளையம் ரோடு, திருப்பூர் - காலை 10:00 மணி. பொதுக்கூட்டம். திருப்பூர் வடக்கு தொகுதி, பி.என்.ரோடு, மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாப் - மாலை 4:00 மணி.

மருத்துவ முகாம் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டைக்கான பரிசோதனை முகாம். கலெக்டர் அலுவலகம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி.






      Dinamalar
      Follow us