sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக - திருப்பூர்

/

இன்று இனிதாக - திருப்பூர்

இன்று இனிதாக - திருப்பூர்

இன்று இனிதாக - திருப்பூர்


ADDED : செப் 20, 2025 07:59 AM

Google News

ADDED : செப் 20, 2025 07:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

n ஆன்மிகம் n

ஆன்மிக சொற்பொழிவு 'திருநாம மஹிமை' தலைப்பில் புரட்டாசி மாத சிறப்பு சொற்பொழிவு. காயத்ரி மஹால், காங்கயம் ரோடு, திருப்பூர். வழங்குபவர்: ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன். மாலை 6:30 மணி.

புரட்டாசி சிறப்பு பூஜை ஸ்ரீ தேவி, பூ தேவி சமேத ஸ்ரீ கருணாகர வெங்கட ரமண பெருமாள் கோவில், கருவலுார். அபிஷேகம் - அதிகாலை 4:00 மணி. அலங்கார பூஜை - அதிகாலை 5:00 மணி. தரிசனம் - அதிகாலை 5:30 மணி. பிரசாதம் வழங்கல் - காலை 6:00 மணி. பஜனை - காலை 10:00 மணி. உற்சவர் புறப்பாடு - மதியம் 12:00 மணி.

n கைலாசநாதர் கோவில், அலகுமலை. மாலை 6:00 மணி முதல்.

நாட்டுப்புற நடனம் 'புண்ணியங்களை வாரித்தரும் புரட்டாசி சனிக்கிழமை' தலைப்பில் பரதநாட்டியத்தின் உண்மை வடிவ நிகழ்ச்சி. ஸ்ரீ சண்முகாலயா, தாராபுரம் ரோடு, கே.செட்டிபாளையம், திருப்பூர். மாலை 6:00 முதல் 8:00 மணி வரை. ஏற்பாடு: திருவடி திருத்தொண்டு அறக்கட்டளை மற்றும் பிரதோஷ வழிபாட்டு குழுவினர்.

இசைத்தமிழ் ஆராதனை விழா பெருங்கருணைநாயகி உடனுறை அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், அவிநாசி. திருமுறை பாடி வலம் வருதல் - காலை 7:30 மணி. நால்வர் பெருமக்கள் அபிஷேகம், உசித கால திருமஞ்சனம் - காலை 8:00 முதல் மதியம் 12:00 மணி வரை.

கூட்டுப் பிரார்த்தனை ராமசாமி கோவில், கோவில்பாளையம், திருப்பூர். காலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை. ஏற்பாடு: அகில உலக ஆன்மிகப் பேரவை.

மண்டல பூஜை ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ அங்காளம்மன், மாரியம்மன், மாகாளியம்மன், லட்சுமி ஈஸ்வரர், லட்சுமி பெருமாள், லட்சுமி பைரவர், சிவபாலமுருகன், கருப்பராயன், கன்னிமார், பத்ரகாளியம்மன் கோவில், லட்சுமி நகர், தொட்டிபாளையம், போயம்பாளையம், திருப்பூர். காலை 8:00 மணி.

n ஸ்ரீ ராஜகணபதி, மாகாளியம்மன், வரதராஜ பெருமாள் கோவில், அக்ரஹாரபுத்துார், மங்கலம். மாலை 7:00 மணி.

n ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், முருகம்பாளையம், அவிநாசி. காலை 8:00 மணி.

n பொது n பொதுக்கூட்டம் 'ஓரணியில் தமிழ்நாடு' பொதுக்கூட்டம், மேற்கு ரத வீதி, அவிநாசி. ஏற்பாடு: அவிநாசி ஒன்றிய, நகர தி.மு.க., மாலை 6:00 மணி.

மனவளக்கலை யோகா எம்.கே.ஜி.நகர் மனவளக்கலை யோகா மையம், எம்.கிருஷ்ணசாமி கவுண்டர் நகர், கொங்கு நகர் கிழக்கு, திருப்பூர். ஆண்கள்: அதிகாலை 5:15 முதல் 7:30 மணி வரை. பெண்கள்: காலை, 10:30 முதல் மதியம் 1:00 மணி வரை.

கல்லுாரி கலைத் திருவிழா சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி, காலேஜ்ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி.






      Dinamalar
      Follow us