sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக - திருப்பூர்

/

இன்று இனிதாக - திருப்பூர்

இன்று இனிதாக - திருப்பூர்

இன்று இனிதாக - திருப்பூர்


ADDED : செப் 22, 2025 12:36 AM

Google News

ADDED : செப் 22, 2025 12:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

n ஆன்மிகம் n

நவராத்திரி விழா விநாயகர் வழிபாடு, ஏ.கே.ஆர். பள்ளிக் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள். குலாலர் திருமண மண்டபம், லட்சுமி நகர், திருப்பூர். மாலை 6:00 மணி.

n ஸ்ரீ சிருங்கேரி சங்கரமடம், அவிநாசி ரோடு, திருப்பூர். லட்சார்ச்சனை, வேத பாராயணம். காலை 11:30 மணி மற்றும் இரவு 8:30 மணி.

n பெரியநாயகி அம்மன் கோவில், அலகுமலை. அபிஷேகம் - மாலை 6:00 மணி. லலிதாதிரிசதி அர்ச்சனை - இரவு 7:30 மணி.

n ஹார்வி குமாரசாமி திருமண மண்டபம், வாலிபாளையம், திருப்பூர். காலை 9:00 மணி முதல். ஏற்பாடு: ஸ்ரீ துர்கா பூஜை சேவா சமிதி, திருப்பூர்.

n சொற்பொழிவு, நடனம், தெய்வீக பாடல்கள். கடம்பன் குடில், கதித்தமலை அடிவாரம், ஊத்துக்குளி. மாலை 6:30 மணி.

நவராத்திரி சிறப்பு பஜனை சேரன் நகர் சமிதி பஜனை. சத்ய சாயி விஹார், ராம் நகர், திருப்பூர். பஜனை - மாலை 6:00 மணி. பால விகாஸ் நிகழ்ச்சி - மாலை 6:45 மணி. மகா மங்கள ஆரத்தி - இரவு 7:15 மணி.

மண்டல பூஜை ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ அங்காளம்மன், மாரியம்மன், மாகாளியம்மன், லட்சுமி ஈஸ்வரர், லட்சுமி பெருமாள், லட்சுமி பைரவர், சிவபாலமுருகன், கருப்பராயன், கன்னிமார், பத்ரகாளியம்மன் கோவில், லட்சுமி நகர், தொட்டிபாளையம், போயம்பாளையம், திருப்பூர். காலை 8:00 மணி.

n ஸ்ரீ ராஜகணபதி, மாகாளியம்மன், வரதராஜ பெருமாள் கோவில், அக்ரஹாரபுத்துார், மங்கலம். இரவு 7:00 மணி.

n ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், முருகம்பாளையம், அவிநாசி. காலை 8:00 மணி.

n பொது n உண்ணாவிரதப்போராட்டம் பாறைக்குழியில் குப்பை கொட்டுவதை எதிர்த்து விவசாயிகள், வியாபாரிகள் போராட்டம். ஹவுசிங் யூனிட் பிரிவு, முதலிபாளையம். காலை 9:30 மணி.

n கடையடைப்பு. காலை 6:00 முதல் மாலை 6:00 மணி வரை.

பொதுக்குழு கூட்டம் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் 35வது பொதுக்குழு கூட்டம். பாப்பீஸ் விஸ்டா ஓட்டல், திருமுருகன்பூண்டி. இரவு 7:00 மணி.

பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் கலெக்டர் அலுவலகம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை 11 மணி.

மனவளக்கலை யோகா எம்.கே.ஜி.நகர் மனவளக்கலை யோகா மையம், எம்.கிருஷ்ணசாமி கவுண்டர் நகர், கொங்கு நகர் கிழக்கு, திருப்பூர். ஆண்கள்: அதிகாலை 5:15 முதல் 7:30 மணி வரை. பெண்கள்: காலை 10:30 முதல் 1:00 மணி வரை.






      Dinamalar
      Follow us