sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக - திருப்பூர்

/

இன்று இனிதாக - திருப்பூர்

இன்று இனிதாக - திருப்பூர்

இன்று இனிதாக - திருப்பூர்


ADDED : அக் 02, 2025 01:07 AM

Google News

ADDED : அக் 02, 2025 01:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

n ஆன்மிகம் n

நவராத்திரி பூஜை ஹார்வி குமாரசாமி திருமண மண்டபம், வாலிபாளையம், திருப்பூர். ஸ்ரீ துர்கா தேவி விசர்ஜன பூஜை. ஏற்பாடு: ஸ்ரீ துர்கா பூஜை சேவா சமிதி. காலை 6:00 மணி.

n ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் கோவில், வாய்க்கால் தோட்டம், பல்லடம் ரோடு, திருப்பூர். ஸ்ரீ காமாட்சி சிறப்பு அலங்காரம் - மாலை 6:00 மணி. லலிதா சகஸ்ரநாம அர்ச்சனை - இரவு 7:00 மணி.

n ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில், வெங்கடேசபுரம், பி.என்.ரோடு, திருப்பூர். திருமஞ்சனம் கொண்டு வருதல் - காலை 8:00 மணி. பெரிய பூஜை - மதியம் 12:00 மணி.

n ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில், கோபால்டு மில், பாரதி நகர், அம்மாபாளையம். மாவிளக்கு ஊர்வலம் - காலை 7:00 மணி. மஹாதளிகை பூஜை, பொதுப்பொங்கல் பூஜை - மதியம் 12:00 மணி. திருவீதி உலா - மதியம் 2:00 மணி. சிறப்பு கொலு பூஜை - மாலை 6:00 மணி.

n பெரியநாயகி அம்மன், கைலாசநாதர் கோவில், அலகுமலை. கொலு பூஜை. மாலை 6:00 மணி.

n ஸ்ரீ அதர்வண பத்ரகாளி பீடம், வி.ஐ.பி நகர், வெங்கிட்டாபுரம், பல்லடம். மங்கள மஹா சண்டி ஹோமம் - காலை 7:00 முதல் 11:30 மணி வரை.

n சாய் பஜனை, காந்தி நகர் சாய் சமிதி, அவிநாசி ரோடு, திருப்பூர். மாலை 6:00 மணி.

n ஸ்ரீ சிருங்கேரி சங்கரமடம், அவிநாசி ரோடு, திருப்பூர். சாகம்பரி அலங்காரம் - இரவு 7:00 மணி. மங்களஹாரதி - இரவு 8:30 மணி.

n ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில், புதுராமகிருஷ்ணபுரம், திருப்பூர். ஸ்ரீ மஹிஷாசுரமர்த்தினி சிறப்பு அலங்காரம். அபிஷேகம் - காலை 11:00 மணி. அலங்காரம் - இரவு 7:35 மணி.

கோமாதா பூஜை 27 நட்சத்திர மஹா யாகம், நவசக்தி வேள்வி. விவேகானந்தா குளோபல் அகாடமி பள்ளி வளாகம், கணபதிபாளையம் பிரிவு, பல்லடம் ரோடு, திருப்பூர். கணபதி வேள்வி - காலை 6:00 மணி. கலைமகள், மகாலட்சுமி, பராசக்தி வேள்வி - காலை 9:30 மணி.

விஜயதசமி பிரம்மோற்சவம் ஸ்ரீ அரங்கநாதப் பெருமாள் கோவில், அனுப்பர்பாளையம், திருப்பூர். திருவீதி உலா மற்றும் மண்டபக் கட்டளைகள். இரவு 8:00 மணி.

ஸ்ரீராம காவிய நாடகம் ஹார்வி குமாரசாமி திருமண மண்டபம், வாலிபாளையம், திருப்பூர். ஏற்பாடு: சாய் கிருஷ்ணா நுண்கலை கூடம், மாலை 5:00 மணி.

பகவத்கீதை தொடர் சொற்பொழிவு ஹார்வி குமாமரசாமி திருமண மண்டபம், வாலிபாளையம், திருப்பூர். வழங்குபவர்: ஸ்வாமினி மஹாத்மானந்த ஸரஸ்வதி. மாலை 6:00 மணி முதல்.

n பொது n வித்யாரம்பம் 'அ'னா 'ஆ'வன்னா அரிச்சுவடி ஆரம்பம், ஸ்ரீ ராஜராஜேஸ்வரி கோவில், ராக்கியாபாளையம். ஏற்பாடு: 'தினமலர்' நாளிதழ் மற்றும் ஸ்ரீ சக்தி இன்டர்நேஷனல் பள்ளி. சிறப்பு விருந்தினர்கள்: திருப்பூர் சாரதா சத்சங்கம் சுவாமினி மஹாத்மானந்த சரஸ்வதி, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிர மணியன், வெற்றி அறக்கட்டளை தலைவர் சிவராம், ஸ்ரீசக்தி கல்விக்குழும சேர்மன் தங்கவேல், ஸ்ரீசக்தி இன்டர்நேஷனல் பள்ளி துணை சேர்மன் தீபன் தங்கவேல், ஆடிட்டர் ராமநாதன், ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்பாள் கோவில் டிரஸ்ட் நிறுவனர் ஞானகுரு. காலை 9:00 முதல் 10:30 மணி வரை.

என்.எஸ்.எஸ் முகாம் சாமளாபுரம் லிட்ரசி மிஷன் மெட்ரிக் பள்ளியினரின் முகாம். பெருமாகவுண்டம்பாளையம் மற்றும் கோடங்கிபாளையம். மரம் நடும் விழா. மதியம் 1:30 மணி.

n நகராட்சி நடுநிலைப்பள்ளி, முத்துப்புதுார். நிறைவு விழா. காலை 10:00 மணி.

n ரோட்டரி சங்கம், திருமுருகன்பூண்டி. ஏற்பாடு: திருப்பூர் பிஷப் உபகாரசாமி மேல்நிலைப்பள்ளி, திருமுருகன்பூண்டி ரோட்டரி சங்கம். நிறைவு விழா. காலை 10:00 மணி.

n விளையாட்டு n கிரிக்கெட் அணி தேர்வு முகாம் பார்வை குறையுற்றவர்களுக்கான கிரிக்கெட் அணி தேர்வு முகாம். இசட் 3 ஸ்போர்ட்ஸ் மைதானம், திருப்பூர். காலை 10:00 மணி.






      Dinamalar
      Follow us