sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக - திருப்பூர்

/

இன்று இனிதாக - திருப்பூர்

இன்று இனிதாக - திருப்பூர்

இன்று இனிதாக - திருப்பூர்


ADDED : அக் 06, 2025 12:35 AM

Google News

ADDED : அக் 06, 2025 12:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

n ஆன்மிகம் n

பவுர்ணமி பூஜை பெரியநாயகி உடனமர் ஆதி கைலாசநாதர் கோவில், அலகுமலை. சிறப்பு பூஜை - மாலை 6:00 முதல் 7:00 மணி வரை. அன்னதானம் - இரவு 7:00 மணி.

l ஸ்ரீ விஸ்வேஸ்வரர் கோவில், ஈஸ்வரன் கோவில் வீதி, திருப்பூர். காலை 11:00 மணி.

l ஸ்ரீ ஆவுடைநாயகி உடனமர் சுக்ரீஸ்வரர் கோவில், எஸ்.பெரியபாளையம், ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். காலை 11:00 மணி.

திருக்கல்யாண உற்சவம் ஸ்ரீ தேவி, பூதேவி உடனமர் நித்யகல்யாண ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண உற்சவம், சுரும்பாள் பூங்குழல்நாயகி உடனமர் பொன் சோழீஸ்வரர் கோவில், பழங்கரை, அவிநாசி. காலை 9:00 மணி.

n பொது n திறப்பு விழா ஜே.பி.வெள்ளி மாளிகை. 43ஏ, கண்ணப்பன் காம்ப்ளக்ஸ், என்.ஜி.ஆர்.ரோடு, பல்லடம். காலை 9:00 மணி.

ஆழ்நிலை தவம் பஞ்சபூத நவகிரக ஆழ்நிலை தவம். அறிவுத்திருக்கோவில், அக்ரஹாரபுத்துார், மங்கலம். காலை 11:00 முதல் 12:00 மற்றும் மாலை 5:00 முதல் 6:00 மணி வரை.

ஆர்ப்பாட்டம் கூடுதல் போனஸ் வழங்க வலியுறுத்தி சி.ஐ.டி.யு. சார்பில் ஆர்ப்பாட்டம். குமரன் சிலை அருகில், திருப்பூர். மாலை 5:30 மணி.

மாநகராட்சி கூட்டம் திருப்பூர் மாநகராட்சி கவுன்சிலர்கள் சாதாரண கூட்டம், மாநகராட்சி அலுவலகம், திருப்பூர். காலை 10:00 மணி.

மனவளக்கலை யோகா எம்.கே.ஜி.நகர் மனவளக்கலை யோகா தவமையம், எம்.கிருஷ்ணசாமி கவுண்டர் நகர், கொங்கு நகர் கிழக்கு, திருப்பூர். ஆண்கள்: காலை 5:15 முதல் 7:30 மணி வரை. பெண்கள்: காலை 10:30 முதல் 1:00 மணி வரை.

n விளையாட்டு n சதுரங்க போட்டி மாவட்ட விளையாட்டுப் போட்டி, பிரன்ட்லைன் அகாடமி மெட்ரிக் பள்ளி, தாராபுரம் ரோடு, திருப்பூர். காலை10:00 மணி.






      Dinamalar
      Follow us