sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக - திருப்பூர்

/

இன்று இனிதாக - திருப்பூர்

இன்று இனிதாக - திருப்பூர்

இன்று இனிதாக - திருப்பூர்


ADDED : அக் 11, 2025 06:10 AM

Google News

ADDED : அக் 11, 2025 06:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

n ஆன்மிகம் n

புரட்டாசி சிறப்பு பூஜை ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ கருணாகர வெங்கடரமண பெருமாள் கோவில், கருவலுார். அபிஷேகம் - அதிகாலை 4:00 மணி. அலங்கார பூஜை - அதிகாலை 5:00 மணி. தீபாராதனை - அதிகாலை 5:30 மணி. பஜனை - காலை 10:00 மணி. உற்சவர் புறப்பாடு - மதியம்12:00 மணி.

l 'புண்ணியங்களை வாரித்தரும் புரட்டாசி சனிக்கிழமைகள்' தலைப்பில் விழா. ஸ்ரீ சண்முகாலயா, தாராபுரம் ரோடு, கே.செட்டிபாளையம், திருப்பூர். ஏற்பாடு: திருவடி திருத்தொண்டு அறக்கட்டளை மற்றும் பிரதோஷ வழிபாட்டு குழுவினர். தசாவதார திவ்ய தரிசனம், பரத நாட்டிய கச்சேரி, மகா விஷ்ணு பஜனை. மாலை 6:00 மணி முதல்.

l வெங்கடேச பெருமாள் கோவில், திருப்பூர் திருப்பதி, ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். சிறப்பு அபிஷேகம், அலங்காரம். காலை 6:00 மணி முதல்.

l ஸ்ரீ லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில், தாளக்கரை, சேவூர். சிறப்பு பூஜைகள். காலை 6:00 மணி முதல்.

l ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவில், மொண்டிபாளையம், சேவூர். சிறப்பு பூஜைகள். காலை 6:00 மணி முதல்.

n பொது n கிராமசபை கூட்டம் கிராம ஊராட்சி சேவை மைய கட்டட வளாகம், கற்பகாம்பாள் நகர், பெருமாநல்லுார். காலை 11:00 மணி.

l ஊராட்சி மன்ற அலுவலகம், மங்கலம். காலை 11:00 மணி.

தீபாவளி கொண்டாட்டம் திருப்பூர் சேவா சமிதி, வஞ்சிபாளையம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: நேட்டிவ் மெடிகேர் சாரிடபிள் ட்ரஸ்ட். காலை10:30 மணி.

துவக்க விழா அவிநாசி கம்பன் கழகம் 2025 துவக்க விழா. விவேகானந்தர் அரங்கம், பழனியப்பா பள்ளி வளாகம், அவிநாசி. மாலை 4:00 மணி.

ஆர்ப்பாட்டம் மனித உரிமை காப்பாளர் பழனிசாமி கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற, கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம். ஏற்பாடு: மனித உரிமை காப்பாளர் கூட்டமைப்பு. ஈஸ்வரன் கோவில், சாமளாபுரம். காலை 10:00 மணி.






      Dinamalar
      Follow us