நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
n பொது n
மாற்றுத்திறனாளருக்கான முகாம் நரம்பு, மனநலம், அறிவு சார் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம். அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, தாராபுரம் ரோடு, திருப்பூர்.
ஆண்டு விழா அ.தி.மு.க.வின் 54ம் ஆண்டு தொடக்க விழா. மாலை கட்சி முன்னோடிகளுக்கு மாலை அணிவித்து, இனிப்பு வழங்கல். அ.தி.மு.க. மாவட்ட அலுவலகம், திருப்பூர். காலை 9:30 மணி.
n விளையாட்டு n மாவட்ட தடகளப் போட்டி டீ பப்ளிக் மெட்ரிக் பள்ளி, அணைப்புதுார், பழங்கரை, அவிநாசி. காலை 6:30 மணி முதல்.