n ஆன்மிகம் n
மகா கும்பாபிஷேகம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில், பிரியங்கா நகர், செட்டிபாளையம், திருப்பூர். விநாயகர் வழிபாடு, பூர்ணாகுதி, திரவ்யாகுதி - காலை 6:00 மணி. தீர்த்தம் எடுத்து வருதல் - காலை 9:00 மணி. முளைப்பாரி தீர்த்தம் எடுத்து வருதல் - மதியம் 1:00 மணி. கணபதி ஹோமம், புண்யவாசனம், வாஸ்து சாந்தி, மகா தீபாராதனை - மாலை 5:00 மணி.
பகவத்கீதை தொடர் சொற்பொழிவு ஹார்வி குமாரசாமி திருமண மண்டபம், வாலிபாளையம், திருப்பூர். வழங்குபவர்: ஸ்வாமினி மகாத்மானந்த ஸரஸ்வதி. மாலை 6:00 மணி முதல்.
n பொது n சிறப்பு முகாம் சாலையோர வியாபாரிகளுக்கு அடைாயாள அட்டை, வியாபார சான்று வழங்கும் முகாம். வேலம்பாளையம், நஞ்சப்பா நகர், நல்லுார், முருகம் பாளையம் மண்டல அலுவலகங்கள். காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை.
மனவளக்கலை யோகா எம்.கே.ஜி. நகர் மனவளக்கலை யோகா தவமையம், எம்.கிருஷ்ணசாமி கவுண்டர் நகர், கொங்கு நகர் கிழக்கு, திருப்பூர். ஆண்கள் மற்றும் பெண்கள்: காலை, மாலை 5:00 முதல் 7:30 மணி வரை. பெண்கள்: காலை 10:00 முதல் 12:30 மணி வரை.

