sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக..

/

இன்று இனிதாக..

இன்று இனிதாக..

இன்று இனிதாக..


ADDED : நவ 01, 2025 12:15 AM

Google News

ADDED : நவ 01, 2025 12:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

n ஆன்மிகம் n கும்பாபிஷேக விழா மாகாளியம்மன் கோவில், ராமாச்சியம்பாளையம், சோமனுார். தீர்த்தக்குட ஊர்வலம் துவங்கும் இடம்: சோளீஸ்வரர் கோவில், சாமளாபுரம். மதியம் 2:00 மணி.

n பொது n ஆலோசனை கூட்டம் திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி பூத் முகவர்க்கான ஆலோசனைக் கூட்டம். நஞ்சப்பா மாநகராட்சிப் பள்ளி வளாகம், திருப்பூர். மதியம் 3:30 மணி.

மருத்துவ முகாம் கண், பல், தோல் நோய் பரிசோதனை முகாம். மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், திருப்பூர். ஏற்பாடு: மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு, வழக்குரைஞர்கள் சங்கம், திருப்பூர் மெல்வின் ஜோன்ஸ் லயன்ஸ் சங்கம், லோட்டஸ் கண் மருத்துவமனை மற்றும் ஆதவ் பல் மருத்துவமனை. காலை 9:00 முதல் மதியம் 3:00 மணி வரை.

மனவளக்கலை யோகா எம்.கே.ஜி.நகர் மனவளக்கலை யோகா தவமையம், எம்.கிருஷ்ணசாமி கவுண்டர் நகர், கொங்கு நகர் கிழக்கு, திருப்பூர். ஆண்கள், பெண்கள்: காலை, மாலை 5:00 முதல் 7:30 மணி வரை. பெண்கள்: காலை 10:00 முதல் 12:30 மணி வரை.






      Dinamalar
      Follow us