sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக.....

/

இன்று இனிதாக.....

இன்று இனிதாக.....

இன்று இனிதாக.....


ADDED : நவ 05, 2025 12:18 AM

Google News

ADDED : நவ 05, 2025 12:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

n ஆன்மிகம் n

அன்னாபிஷேக விழா சுக்ரீஸ்வர சுவாமி கோவில், பெரியபாளையம், ஊத்துக்குளி. பாலபிஷேகம் - மதியம் 12:00 மணி. மகா தீபாராதனை - மதியம் 3:00 மணி. பூர்ணாகுதி, திரவ்யாகுதி - மாலை 4:00 மணி. மகா அபிஷேகம் - மாலை 5:00 மணி. மகா தீபாராதனை - மாலை 6:30 மணி.

l 115ம் ஆண்டு ஆன்னாபிஷேக விழா. கருணாம்பிகை உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், அவிநாசி. மாலை 6:00 மணி.

l திருமுருகநாத சுவாமி கோவில், திருமுருகன்பூண்டி. உத்தமலிங்கேஸ்வரர் கோவில், பெருமாநல்லுார். ஐராவதீஸ்வரர் கோவில், அபிஷேக புரம், மேற்குப்பதி, தொரவலுார். வாலீஸ்வரர் கோவில், சேவூர். மொக்கணீஸ்வரர் கோவில், குட்டகம். ஆதிகைலாசநாதர் கோவில், அலகுமலை. சோளீஸ்வரர் கோவில், சாமளாபுரம் மற்றும் பழங்கரை, அவிநாசி. கோதைப்பிராட்டீஸ்வரர் கோவில், நடுவச்சேரி. விஸ்வேஸ்வர சுவாமி கோவில், நல்லுார் மற்றும் திருப்பூர். பொன் சோளீஸ்வரர் கோவில், பழங்கரை. மஹாபிேஷகம், சிறப்பு வழிபாடு, அன்னதானம், மாலை, 6:00 மணி முதல்.

பவுர்ணமி தவம் மனவளக்கலை மன்றம், அக்ரஹாரப்புத்துார். பவுர்ணமி தின பஞ்சபூத நவக்கிரஹ தவம். காலை 10:30 மணி.

பகவத்கீதை தொடர் சொற்பொழிவு பழனியப்பா சர்வதேச பள்ளி வளாகம், மாமரத்தோட்டம், அவிநாசி. சொற்பொழிவாளர்: சுவாமினி மஹாத்மானந்த ஸரஸ்வதி. மாலை6:00 மணி.

n பொது n பதவியேற்பு விழா மாவட்ட அறங்காவலர் குழு பதவியேற்பு. விஸ்வேஸ்வர சுவாமி கோவில், திருப்பூர். காலை 9:30 மணி.

வாழும் கலை பயிற்சி வாழும் கலையின் ஆனந்த அனுபவ பயிற்சி. பி.எம்.ஆர். சுப்புலட்சுமி திருமண மண்டபம், பல்லடம். ஏற்பாடு: வாழும் கலைக்குடும்பத்தினர், பல்லடம். மாலை 6:00 முதல் இரவு 8:30 மணி வரை.

ஷாம்பவி மஹா முத்ரா ஈஷா யோகா சார்பில், ஷாம்பவி மஹா முத்ரா பயிற்சி முகாம், ரோட்டரி கலையரங்கம், மங்கலம் ரோடு, அவிநாசி பெரிய கோவில் அருகில், அவிநாசி. காலை, 10:00 முதல் மதியம், 12:30 மணி வரை.

மாவட்ட கலைத்திருவிழா மாணவ, மாணவியருக்கான மாவட்ட கலைத்திருவிழா, ஜெய்வாபாய் மற்றும் நஞ்சப்பா மாநகராட்சி பள்ளி, திருப்பூர். காலை 9:30 மணி.

கலந்துரையாடல் ஜி.எஸ்.டி., மற்றும் அமெரிக்க வரி உயர்வு குறித்த கலந்துரையாடல். கூட்டரங்கம், சைமா வளாகம், திருப்பூர். மாலை 4:00 மணி.

உங்களுடன் ஸ்டாலின் முகாம் எஸ்.எம்.சி.எச். திருமண மண்டபம், பள்ளபாளையம், சாமளாபுரம். சரவண மஹால், செட்டி பாளையம், தாராபுரம் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி முதல்.

துவக்க விழா கழிவு மேலாண்மை திட்டம் துவக்க விழா, பொங்குபாளையம், திருப்பூர். ஏற்பாடு: தமிழ்நாடு கழிவு மேலாண்மை சங்கம். பங்கேற்பு: மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், கமிஷனர் அமித், நகராட்சி நிர்வாக தலை மைப் பொறியாளர் (ஓய்வு) முருகேசன், நகராட்சி மண்டல இயக்குனர் ராஜாராம். காலை 10:00 மணி.

மாற்றுத்திறனாளர் முகாம் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம். அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, திருப்பூர். காலை 10:00 மணி.

மனவளக்கலை யோகா எம்.கே.ஜி.நகர் மனவளக்கலை யோகா தவமையம், எம்.கிருஷ்ணசாமி கவுண்டர் நகர், கொங்கு நகர் கிழக்கு, திருப்பூர். ஆண்கள்: காலை 5:15 முதல் 7:30 மணி வரை. பெண்கள்: காலை 10:30 முதல் மதியம் 1:00 மணி வரை.

n விளையாட்டு n கால்பந்து போட்டி மாவட்ட அளவில் மாணவியருக்கான கால்பந்து. விவேகானந்தா மெட்ரிக் பள்ளி, தாராபுரம் ரோடு, செட்டிபாளையம், திருப்பூர். மாணவருக்கான கால்பந்து, நஞ்சப்பா மாநகராட்சி பள்ளி, திருப்பூர். த்ரோபால் போட்டி, வித்யாசாகர் கல்லுாரி, உடுமலை. காலை 10:00 மணி முதல்.






      Dinamalar
      Follow us