n ஆன்மிகம் n
சிறப்பு பஜனை ஸ்ரீ வியாசராஜர் பஜனை மடம், ஸ்ரீ வீர ஆஞ்ச நேயர் கோவில், அவிநாசி. சிறப்பு பஜனை - மாலை 6:30 மணி.
n பொது n வரவேற்பு நிகழ்ச்சி எர்ணாகுளம் - பெங்களூரு புதிய வந்தே பாரத் ரயில் வரவேற்பு நிகழ்ச்சி, ரயில்வே ஸ்டேஷன், திருப்பூர். மதியம் 1:00 மணி.
குறைகேட்பு கூட்டம் சிறப்பு ரேஷன் குறைகேட்பு கூட்டம், பழங்கரை, கிளாகுண்டல் (தாராபுரம்), எல்லப்பாளையம் (காங்கயம்), கரடி வாவி, 15 வேலம்பாளையம், மாணிக்காபுரம், செங்கப்பள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள். ஏற்பாடு: குடிமை பொருள் வழங்கல், பொது வினியோகத்துறை. காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை.
பொது மாநாடு மாநில பிரதிநிதித்துவப் பேரவை, ஹார்வி குமாரசாமி திருமண மண்டபம், வாலிபாளையம், திருப்பூர். ஏற்பாடு: அரசு ஊழியர் சங்கம். காலை 8:30 மணி. பேரணி - மாலை 4:30 மணி. சிறப்பு பொது மாநாடு, அரிசிக்கடை வீதி, திருப்பூர். மாலை 6:00 மணி.
அரங்கேற்ற விழா கம்பத்தாட்டம் அரங்கேற்ற விழா, கேம்பிரிட்ஜ் பள்ளி அருகில், சேவூர், அவிநாசி. ஏற்பாடு: தீரன் சின்னமலை கவுண்டர் கலைக்குழு. சக்தி விநாயகர் கோவிலில் இருந்து முளைப்பாலிகை எடுத்து வருதல் - மாலை 3:30 மணி. கம்பத்தாட்டம், கட்டைக்கால் ஆட்டம், அண்ணமார் கதை சிறப்பு நிகழ்ச்சி - மாலை 6:00 மணி.
n வள்ளி கும்மி ஆட்ட அரங்கேற்ற நிகழ்ச்சி, கன்னிமார், கருப்பராயன் கோவில் திடல், நடுப்பட்டி, ஊத்துக்குளி. ஏற்பாடு: கொங்கு நாடு கலைக்குழு. மாலை 5:00 மணி.
பள்ளி ஆண்டு விழா கதிரவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கே.வி.ஆர்., நகர், மங்கலம் ரோடு, திருப்பூர். காலை 9:00 மணி.
n என்.எம். சிக்கண்ணா செட்டியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பாளையக்காடு, ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். மாலை 5:00 மணி.
இலவச மருத்துவ முகாம் இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை முகாம், ெஹச்.ஏ.சி., ஹியரிங் எய்ட் சென்டர், தரைதளம், ஜே.கே. டவர்ஸ், பின்னிகாம்பவுண்ட், பார்க் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி முதல்.
n விளையாட்டு n பெண்கள் கபடி போட்டி மாவட்ட ஜூனியர் சிறுமிகள், சீனியர் பெண்கள் அணித்தேர்வுக்கான கபடி போட்டி, மாவட்ட கபடி கழக அலுவலகம், காங்கயம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: மாவட்ட அமெச்சூர் கபடி கழகம். காலை 9:00 மணி.

