ஆன்மிகம் கும்பாபிேஷக விழா ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ பாலமுருகன், தட்சிணாமூர்த்தி, ஸ்ரீ ஹயக்ரீவர், ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில், புவனம் நகர், சென்னியப்பன் நகர், பெருமாநல்லுார். கணபதி ேஹாமம், காப்பு கட்டுதல் - காலை 7:45 மணி. கொண்டத்துக் காளியம்மன் கோவிலில் இருந்து தீர்த்தம் எடுத்து வருதல் - 9:00 மணி. விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, முதல் கால யாக பூஜை, தீபாராதனை - மாலை 4:00 முதல் இரவு 9:00 மணி வரை.
சொற்பொழிவு திருவாசகம் விளக்க உரை ஆன்மிக சொற்பொழிவு, ஸ்ரீ வியாஸராஜர் பஜனை மடம், ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் திருக்கோவில், அவிநாசி. சொற்பொழிவாளர்: அப்பரடிபொடி சொக்கலிங்கம் ஐயா. ஏற்பாடு: ஸ்ரீவீர ஆஞ்சநேய பக்த பேரவை. மாலை, 6:00 முதல் இரவு, 8:00 மணி வரை.
அகில உலக அகண்ட பஜன் குளத்துப்பாளையம் மற்றும் அமராவதிபாளையம் - காலை, 6:00 முதல், 9:00 மணி வரை. பாலவிகாஸ் குழந்தைகள் - காலை, 9:00 முதல், 11:00 மணி வரை. ஸ்ரீ சாய் மெட்ரிக் பள்ளியில் - காலை, 11:00 முதல் மதியம், 1:00 மணி வரை. ராயபுரம் மற்றும் இடுவாய் - மதியம், 1:00 முதல் 2:00 மணி வரை. சேரன் நகர் - மதியம், 2:00 மணி. ஏற்பாடு:ஸ்ரீ சத்ய சாயி ஆன்மீக மையம், பி.என்., ரோடு, திருப்பூர்.
பொது சந்திப்பு கூட்டம் முன்னாள் மாணவியர் சந்திப்பு கூட்டம், குமரன் மகளிர் கல்லுாரி, மங்கலம் ரோடு, திருப்பூர். காலை 9:00 மணி. தனி, குழுவினர் கலைநிகழ்ச்சி - காலை 10:30 முதல் மதியம் 12:30 மணி வரை.
மருத்துவ முகாம் இலவச சர்க்கரை, ரத்த அழுத்தம், கண் பரிசோதனை முகாம், கலிக்கம் மருந்து வழங்கும் முகாம், ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில், பழக்குடோன் ஸ்டாப், மங்கலம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: பழனிசாமி பொன்னம்மாள் அறக்கட்டளை. காலை 9:00 முதல் மதியம் 1:00 மணி வரை.
ஆலோசனை கூட்டம் நல்லாறு பாதுகாப்பு இயக்கம் சார்பில், ஆலோசனை கூட்டம், வேலன் ஹால், திருமுருகன்பூண்டி. காலை, 7:30 மணி.
ஆர்ப்பாட்டம் குப்பை கொட்டுவதை கண்டித்து, தீர்வு ஏற்படுத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், இடுவாய் பஸ் ஸ்டாப், திருப்பூர். காலை, 9:30 மணி.
இலவச கண் சிகிச்சை முகாம் வெற்றி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சோளிபாளையம் ரோடு, 15 வேலம்பாளையம், திருப்பூர். ஏற்பாடு: அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கம். காலை 8:00 முதல் மதியம், 1:00 மணி வரை.
இலவச புற்றுநோய் பரிசோதனை முகாம் இலவச புற்றுநோய் பரிசோதனை முகாம், வாசவி மஹால், பெரிய கடை வீதி, தாராபுரம். ஏற்பாடு: கோவை கே.எம்.சி.எச். மருத்துவமனை, தாராபுரம் ஆர்ய வைஸ்ய மஹா சபா, வாசவி கிளப். காலை 9:00 முதல் மதியம் 1:00 மணி வரை.
இலவச மருத்துவ முகாம் இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை முகாம், ெஹச்.ஏ.சி., ஹியரிங் எய்ட் சென்டர், தரைதளம், ஜே.கே. டவர்ஸ், பின்னிகாம்பவுண்ட், பார்க் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி முதல்.
விளையாட்டு கிரிக்கெட் போட்டி அப்துல்கலாம் நினைவு சுழற்கோப்பைக்கான இறுதி போட்டி, நிப்ட் டீ கல்லுாரி, முதலிபாளையம், திருப்பூர். ஏற்பாடு: 'தினமலர்', டெக்னோ ஸ்போர்ட்ஸ் கிளப். காலை 10:00 மணி. பரிசளிப்பு விழா - மாலை 4:00 மணி.

