sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக 

/

இன்று இனிதாக 

இன்று இனிதாக 

இன்று இனிதாக 


ADDED : நவ 09, 2025 11:40 PM

Google News

ADDED : நவ 09, 2025 11:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம் மஹா கும்பாபிஷேகம் ஸ்ரீ செல்வ விநாயகர், பாலமுருகன் மற்றும் பரிவார தெய்வங்கள் கோவில், சென்னியப்பா நகர், பெருமாநல்லுார். விக்னேஸ்வர பூஜை, பூர்ணாகுதி, திரவ்யாகுதி - அதிகாலை 5:00 மணி. பரிவார மூர்த்திகளுக்கு நன்னீராட்டு - காலை 6:30 மணி. மஹா அபிஷேகம், மஹா தீபாராதனை - காலை 7:45 மணி.

n பொது n பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் கலெக்டர் அலுவலகம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை 11:00 மணி முதல்.

ஆர்ப்பாட்டம் மழைக்கால நிவாரணத்தொகை உயர்த்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம், கலெக்டர் அலுவலகம், திருப்பூர். ஏற்பாடு: தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளர்கள், குலாலர் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் சங்கம். காலை 10:00 மணி.

மனவளக்கலை யோகா எம்.கே.ஜி.நகர் மனவளக்கலை யோகா தவமையம், எம். கிருஷ்ண சாமிகவுண்டர் நகர், கொங்கு நகர் கிழக்கு, திருப்பூர். ஆண்கள்: காலை 5:15 முதல் 7:30 மணி வரை. பெண்கள்: காலை 10:30 முதல் 1:00 மணி வரை.

n விளையாட்டு n மாவட்ட விளையாட்டு போட்டி மாணவர்களுக்கான கபடி. அலகுமலை வித்யாலயா மெட்ரிக் பள்ளி, அலகுமலை; மாணவியருக்கான கோ-கோ. ஏ.கே.ஆர். அகாடமி சி.பி.எஸ்.இ. பள்ளி காலை 10:00 மணி முதல்.






      Dinamalar
      Follow us